By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கீழ்ப்பகுதியில் நிரந்தரமாக நிறுத்தப்பட்ட 16 பைக்குகளுக்கு நள்ளிரவு 1 மணிக்கு பூட்டு; டிராபிக் போலீசார் அதிரடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கீழ்ப்பகுதியில் நிரந்தரமாக நிறுத்தப்பட்ட 16 பைக்குகளுக்கு நள்ளிரவு 1 மணிக்கு பூட்டு; டிராபிக் போலீசார் அதிரடி
கனஂனியாகுமரி

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கீழ்ப்பகுதியில் நிரந்தரமாக நிறுத்தப்பட்ட 16 பைக்குகளுக்கு நள்ளிரவு 1 மணிக்கு பூட்டு; டிராபிக் போலீசார் அதிரடி

Last updated: October 7, 2025 6:21 pm
October 7, 2025
66 Views
Share
SHARE

மார்த்தாண்டம், அக். 7 –

மார்த்தாண்டம் மேம்பாலம் குழித்துறை தேசிய நெடுஞ்சாலை முடிந்ததும் துவங்கி பம்மத்தில் நிறைவடைகிறது. சுமார் 2 கிலோ மீட்டர் நீளமுடையது. இந்த மேம்பாலத்தின் கீழ்பகுதியில் மத்திய பகுதியில் இரு ஒரு வழி சாலையும், பிரித்து பைக்குகள் வைப்பதற்கு பார்க்கிங் ஏரியா உள்ளது.

இந்த பகுதி ரோட்டில் இருபுறங்களில் உள்ள கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக அமைந்தது. ஆனால் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் தினசரி அதிகாலை வேளையில் 8 மணிக்கு முன்பே பைக்கில் வந்து இங்கு நிறுத்தி விட்டு நாகர்கோவில், மற்றும் திருவனந்தபுரம் பகுதிக்கு வேலைக்கு செல்கின்றனர்.

பிறகு மாலை 7 மணிக்கு பிறகு வந்து எடுத்து செல்கின்றனர். மேலும் சிலர் பைக்கை இங்கு வைத்துவிட்டு மதுரை, சென்னை, எர்ணாகுளம் போன்ற பகுதிக்கு செல்வதும் உண்டு. இதனால் பைக்குகள் ஒரு வாரம் இந்த பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்படுகிறது. இதனால் இந்த பகுதி வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வாடிக்கையாளர்கள் பைக் நிறுத்த இடம் இல்லாமல் தவிக்கின்றனர்.

இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் மாவட்ட எஸ் பி ஸ்டாலின் உத்தரவின் பேரில், மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்ல சிவம் அறிவுரையின் பேரில் பார்க்கிங் மற்றும் நோ பார்க்கிங் ஏரியாவில் உள்ள வாகனங்கள் ட்ராபிக் போலீசார் கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு டிராபிக் சப்-இன்ஸ்பெக்டர் செல்லசாமி தலைமையில் பார்க்கிங் ஏரியாவில் நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட்ட 16 பைக்குகளை நள்ளிரவு 1 மணிக்கு சங்கிலியால் பூட்டி வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

நேற்று மாலை வரை இருவர் மட்டுமே போக்குவரத்து போலீசாரை தேடி வந்தனர். இந்த இரு பைக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இதே போல் நிறுத்தி செல்லக்கூடாது என அறிவுரை வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர். இதுபோன்ற நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என டிராபிக் போலீசார் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

வில்லுக்குறி அருகே டெம்போ டிரைவருக்கு வெட்டு – போலீஸ் வழக்கு
விரிகோடு பகுதியில் மக்கள் விரும்பும் இடத்தில் ரயில்வே மேம்பாலம்; எம்.பி, எம்எல்ஏ வலியுறுத்தல்
மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி
ஊர்க்காவல் படையினர் பயிற்சி நிறைவு விழா
ஆம்னி பேருந்து போக்குவரத்து போலீசாரால் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குளச்சல் அருகே வீட்டில் கருகிய நிலையில் மூதாட்டி சடலம்

July 25, 2025
74 Views
இரும்புலியூர் தமிழ் பூங்கா வீதியில் அமைந்துள்ள அருள்மிகு காக்காளி அம்மன் திருக்கோயில்
சுதந்திரப் போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன்
தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account