By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் பகுதியில் வெவ்வேறு விபத்துக்கள்: பெண் உட்பட 4 பேர் படுகாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் பகுதியில் வெவ்வேறு விபத்துக்கள்: பெண் உட்பட 4 பேர் படுகாயம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மார்த்தாண்டம் பகுதியில் வெவ்வேறு விபத்துக்கள்: பெண் உட்பட 4 பேர் படுகாயம்

Last updated: June 17, 2026 6:11 pm
June 17, 2026
28 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூலை 17 –

குமரி – கேரளா எல்லை பகுதி பூவார் பகுதியை சேர்ந்தவர் பிரசாத் மனைவி அஞ்சு (28). இவர் காரக்கோணம் தனியார் மருத்துவக் கல்லூரியில் லேப் டெக்னீஷனாக வேலை பார்த்து வருகிறார். இவர் பணிக்கு செல்வதற்காக கண்ணுமாமூடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஜெயச்சந்திரன் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ ஒன்று அஞ்சுவின் பைக்கின் மீது மோதியது. இதில் அஞ்சு தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காரக்கோணம் தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து பளுகல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது போன்று மார்த்தாண்டம் அருகே நெல்வேலி பகுதியை சேர்ந்தவர் கோபி (45). இவர் இருசக்கர வாகனத்தில் நட்டாலம் பகுதியில் உள்ள 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது குன்னுவிளை பகுதியை சேர்ந்த மெர்லின் (45) என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ பைக்கில் மோதியது. இதில் கோபி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். ஆட்டோ கவிழ்ந்ததில் ஆட்டோவில் பயணம் செய்த பூட்டேற்றியை சேர்ந்த ஜெபா (35) என்பவரும் ஆட்டோ டிரைவர் மெர்லின் ஆகியோரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஒழுகினசேரியில் ரயில்வே பாலம் அமைக்கும் பணி: விஜய் வசந்த் எம்பி ஆய்வு
உதய நிதி பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவி
குருந்தன்கோட்டில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் வேளாண்மைத்துறை அலுவலக கட்டிடம்
தருமபுரி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கூட்டுறவு பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு அரசை கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
கணவனுடன் பைக்கில் சென்ற பெண்ணின் செயின் பறிக்க முயற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி அதிமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து கே.பி.அன்பழகன் நீக்கம்

May 14, 2026
54 Views
காங்கேயம் வட்டம் காடையூர் ஸ்ரீகாடேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா
ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் மாநில தலைவர் ரமேஷ் குற்றச்சாட்டு!!
தோழர் கே.பாலதண்டாயுதம் 51 வது நினைவஞ்சலி கூட்டம்
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் என்எஸ்எஸ் தினம் ; வேந்தர் ஸ்ரீதரன் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account