By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவர்களை தொழில்முனைவோர்களாக்கும் ‘Dream2Reality 2026’
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > மாணவர்களை தொழில்முனைவோர்களாக்கும் ‘Dream2Reality 2026’
இராமநாதபுரம்தமிழ்நாடு

மாணவர்களை தொழில்முனைவோர்களாக்கும் ‘Dream2Reality 2026’

Last updated: September 21, 2026 3:12 pm
September 21, 2026
10 Views
Share
SHARE

ராமநாதபுரம் | செப். 21

ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில், செய்யது அம்மாள் புத்தாக்க மற்றும் தொழில் வளர்ப்பு மையம் (SAIIC) சார்பில் மாணவர்களின் புதுமையான சிந்தனை மற்றும் தொழில்முனைவுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் ‘கனவு நினைவாகுதல் – Dream2Reality 2026’ நிகழ்ச்சி நடைபெற்றது. PSG-STEP கோயம்புத்தூர், டிரெண்ட் மற்றும் அட்லஸ் காப்கோ குழுமம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியின் மூலம், மாணவர்களின் புதுமையான யோசனைகளை அடையாளம் கண்டு அவற்றை நடைமுறைப்படுத்தக்கூடிய தொழில் மற்றும் ஸ்டார்ட்அப் முயற்சிகளாக மாற்றுவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் விருட்ஷா நிறுவனத்தைச் சேர்ந்த பாரத் மோகன், PSG-STEP நிறுவனத்தைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, தொழில்முனைவு, புதுமையான சிந்தனை, ஸ்டார்ட்அப் வாய்ப்புகள் மற்றும் யோசனைகளை வெற்றிகரமான தொழில் முயற்சிகளாக மாற்றுவது குறித்து மாணவர்களுக்கு விளக்கினர். மாணவர்கள் தங்களது புதுமையான திட்டங்கள் மற்றும் தொழில்முனைவு யோசனைகளை முன்வைத்த நிலையில், அவற்றின் நடைமுறைச் சாத்தியக்கூறுகள், சந்தை வாய்ப்புகள் மற்றும் மேம்படுத்த வேண்டிய அம்சங்கள் குறித்து வல்லுநர்கள் ஆலோசனைகளை வழங்கினர்.

கல்லூரி முதல்வர் முனைவர் பெரியசாமி பேசுகையில், மாணவர்கள் வேலைவாய்ப்பை நாடுபவர்களாக மட்டுமின்றி, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்முனைவோர்களாகவும் உருவாக வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்ற புத்தாக்க மற்றும் தொழில்முனைவு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றார். நிகழ்ச்சியின் நிறைவில், செய்யது அம்மாள் புத்தாக்க மற்றும் தொழில் வளர்ப்பு மையத்தின் செயல் அதிகாரி முனைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

ராமன்துறையில் மீனவர் காங்கிரஸ் சார்பில் சுனாமி நினைவு தினம்
குமரியில் கும்பலாக தொடர் பைக் திருட்டு: வாலிபர் கைது: அதிரடிப்படை போலீசார் விசாரணை
கடையாலுமூட்டில் ஓட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை
திருவெண்ணெய்நல்லூரில் திமுக வேட்பாளர் பொன் கௌதமசிகாமணியை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்
தருமபுரி நகர வணிகர்கள் சார்பில் புறநகர் பேருந்து நிலையம் பழைய இடத்திலே இயங்க வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

திருப்பூர் பிரம்மா குமாரிகள் இயக்கம் சார்பில் பேரணி

October 2, 2025
75 Views
மரக்கன்று கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சமூக ஆர்வலர்
காளிகேசம் காளிஅம்மன் கோவில் பௌர்ணமி பூஜை
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.102 கோடி வங்கிக்கடனுதவி
பெண்கள் மேனிநிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account