By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மழை நீர் வடிகால்களை தூர் வாருங்கள்: அதிகாரிகளுக்கு (பொ)மேயர் உத்தரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மழை நீர் வடிகால்களை தூர் வாருங்கள்: அதிகாரிகளுக்கு (பொ)மேயர் உத்தரவு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மழை நீர் வடிகால்களை தூர் வாருங்கள்: அதிகாரிகளுக்கு (பொ)மேயர் உத்தரவு

Last updated: May 16, 2026 12:47 pm
May 16, 2026
13 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 16 –

நாகர்கோவில் மாநகராட்சி 43வது வார்டுக்கு உட்பட்ட மறவன் குடியிருப்பு பகுதியில் உள்ள சிவன் காலனி, விவேகானந்தா தெரு, ஸுரி கார்டன் நகர் போன்ற பகுதிகளில் கான்கிரீட் தளம் அமைத்து தர வேண்டும் என 43வது வார்டு மாமன்ற உறுப்பினர் மேயரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து பொறுப்பு மேயர் மேரி பிரின்சி லதா கான்கிரீட் தளம் அமைத்து தர கேட்ட பகுதிகளை நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியில் விரைவில் காங்கிரீட் தளம் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து
மேல மறவன் குடியிருப்பு பகுதியில் அங்கன்வாடி மையம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்தார். மேலும் அல்போன்சா தெரு பகுதிகளில் ஆய்வு செய்த மேயர் மழைநீர் வடிகால், கழிவுநீர் ஓடைகளை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர் விஜயன் உதவி பொறியாளர் பிருந்தா, நிஷ்மா, சுகாதார ஆய்வாளர் தேன்மொழி, சுகாதார அலுவலர் ராஜா மற்றும் தொழில் நுட்ப உதவியாளர் நிஷ்மா, மாவட்ட அமைப்புசாரா ஒட்டுரணி அமைப்பாளர் அந்தோனி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய கன மழை
திற்பரப்பில் தமிழக சுற்றுலாத் துறை
இந்தியாவில் பாஜகவை எதிர்த்து கேள்வி கேட்கும் ஒரே இயக்கம் திமுக: தஞ்சாவூரில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பளுகல் அருகே வாலிபர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை
வனத்துறை ஊழியரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தண்ணீரில் மூழ்கி பால் வியாபாரி பலி.

January 28, 2025
44 Views
தலைமை செயலாளருக்கு நோட்டீஸ்
கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது; தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது
அன்னை வேளாங்கண்ணி கல்லூரி 13வது பட்டமளிப்பு
ஜவுளிப்பூங்காக்கள் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account