By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நீர்மோர் பந்தல் திறப்பு.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நீர்மோர் பந்தல் திறப்பு.
மயிலாடுதுறைமாவட்டம்

மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நீர்மோர் பந்தல் திறப்பு.

Last updated: May 4, 2024 3:15 pm
May 4, 2024
129 Views
Share
SHARE

மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் நீடூர் நெய்வாசல் கிளை சார்பாக நீர்மோர் பந்தல் திறப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் பகல் நேரங்களில் வெளியில் வரமுடியாத சூழல் நிலவுகிறது. இந்நிலையில், பொதுமக்கள் கோடையின் வெப்பத்தை சமாளிக்கும் வகையில் மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் நீடூர் நெய்வாசல் கிளை சார்பாக நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. நீடூர் பெரிய மதகு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நெய்வாசல் ஜமாத் டிரஸ்டி நசீர் அகமது, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பாசித் ஆகியோர் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி ஆகியவற்றை வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நீடூர் நெய்வாசலை சேர்ந்த புருனை வாழ் இந்தியர்கள் செய்திருந்தனர். இதில், IPP மண்டல செயலாளர் ரியாஜுதீன்,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாவட்ட துணைச் செயலாளர் முகமது ரபிக்,

சமூக நீதி மாணவர் இயக்கம் மாவட்ட செயலாளர் பாசில், ஒன்றிய நிர்வாகிகள் ஆசிக் நிஜாம் ராசித் முகமது, கிளை நிர்வாகிகள் மாலிக் ஒசாமா சல்மான் ஷேக் ஜாபீர்
மற்றும் ஜமாத்தார்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கி சிறப்பித்தனர். இதில்
பாதசாரிகள், வாகன ஓட்டிகள் 1000-க்கு மேற்பட்டோர் நீர்மோர் பருகி பயனடைந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

காவேரிப்பட்டினம் அடுத்த சாப்பரத்தி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
இலவச இருதய அறுவை சிகிச்சை முகாம்
வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் பரிசு பெட்டகம்
தடை செய்யப்பட்ட 2 டன் பாலித்தீன் பைகள் பறிமுதல்
சுயஉதவி குழுக்களுக்கு ரூ.112.54மதிப்பீட்டில் கடன் இணைப்புக்கானஆணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மதுரை கீழமாத்தூர் அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

August 30, 2025
31 Views
தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 67-ஆவது நினைவு
ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் கைப்பந்து
திருவெண்ணெய்நல்லூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணமுரளியை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account