By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மனிதநேயம் காத்த தருமபுரி நகராட்சி தூய்மை காவலர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > மனிதநேயம் காத்த தருமபுரி நகராட்சி தூய்மை காவலர்கள்
தமிழ்நாடுதருமபுரி

மனிதநேயம் காத்த தருமபுரி நகராட்சி தூய்மை காவலர்கள்

Last updated: June 22, 2026 6:29 pm
June 22, 2026
39 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 22 –

தருமபுரி நகராட்சியில் பணி செய்யும் தூய்மை காவலர்கள் வழக்கம் போல் தருமபுரி நகரப் பகுதியை தூய்மை செய்து கொண்டு இருந்தனர். அப்போது குட்டிகளை ஈன்றெடுத்த நாயை யாரோ ஒரு நபர் கத்தியால் அந்த நாயின் வாயில் வெட்டி உள்ளார். நாய்க்குட்டிகளுக்கு ஒரு அம்மாவாக இருந்து பால் கொடுத்து வரும் இந்த வாயில்லா ஜீவனுக்கு ஏற்பட்ட காயத்தை பார்த்து மனம் துவண்டு போன தூய்மை காவலர்கள் உடனடியாக நகராட்சி தூய்மை ஆய்வாளர் சுசீந்திரனை தொடர்பு கொண்டனர்.

அவரின் அறிவுறுத்தல் படி தருமபுரி ரயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள மருத்துவர் மாதப்பனை தொடர்பு கொண்டார். அவர் உடனடியாக நாயை கொண்டுவரச் சொல்லி இலவசமாக மருத்துவம் செய்தார். இதுபோன்று வாயில்லா ஜீவனை கொடுமைப்படுத்தும் மனித மிருகங்கள் வாழும் இந்த உலகத்தில் தான் மனிதநேயமிக்க பல மனிதர்களும், தூய்மை காவலர்களும் வாழ்கின்றனர்.

தருமபுரி நகராட்சி தூய்மை காவலர்கள் சக்கரவேல், சிந்து குட்டி, செல்வராஜ் ஆகியோருக்கு மை தருமபுரி அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

விளம்பரம்

You Might Also Like

திருவிடைக்கோடு மகாதேவர் கோவில் செல்லும் பழுதடைந்த கால்வாய் பாலங்கள் சீரமைக்கப்படுமா?
கோவையில் இந்திய மருத்துவச் சங்கம் சார்பில் மருத்துவர்கள் தின விழா
விளாத்திகுளத்தில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேக்கரி உரிமையாளர் கைது
தூத்துக்குடியில் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சாவை காரில் கடத்தி வந்த 2 நபர்கள் கைது: 13 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல்
தாராபுரம் திமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் சபாநாயகர் அப்பாவு பிரச்சாரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

பெண்ணின் வயிற்றில் இருந்த 30 கிலோ கட்டி

November 15, 2024
68 Views
குழித்துறை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக வரும் கர்ப்பிணிப் பெண்கள் விதிமுறைகளை மீறி பல மணி நேரம் அலைக்கழிக்கப்படும் அவலம்: மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ராஜா எம்எல்ஏ சந்திப்பு
4 பஞ்சாயத்து சார்பில்மக்களுடன் முதல்வர் முகாம்
ஆர்.பி.மேக் ஓவர் ஸ்டுடியோ” அழகு நிலையம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account