By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் ஒரு இஸ்லாமியருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்: இந்திய ஹஜ் சங்கத்தலைவர் அபுபக்கர் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் ஒரு இஸ்லாமியருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்: இந்திய ஹஜ் சங்கத்தலைவர் அபுபக்கர் பேட்டி
சென்னைதமிழ்நாடு

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் ஒரு இஸ்லாமியருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்: இந்திய ஹஜ் சங்கத்தலைவர் அபுபக்கர் பேட்டி

Last updated: August 3, 2026 7:56 pm
August 3, 2026
31 Views
Share
SHARE

மதுரை, ஆக. 3 –

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வருகை வந்த இந்திய ஹஜ் சங்கத் தலைவர் அபுபக்கர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி வைத்தார். அதில் 2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை மிகச் சிறப்பாக நடைபெற்றதாகவும், அதற்காக இந்தியாவுக்கு சவுதி அரேபிய அரசு இரண்டு விருதுகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். இதற்காக சவுதி அரசுக்கு நன்றி தெரிவித்த அவர், 2027-ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரையும் தடையின்றி சிறப்பாக நடைபெறும் என்றார்.

2027-ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயணிகளின் தேர்வு செயல்முறை நிறைவடைந்துள்ளதாகவும், காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்களுக்கு காலியாகும் ஒதுக்கீடுகளின் அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறினார். தனியார் மூலம் ஹஜ் செல்ல விரும்புபவர்கள், அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் ஹஜ் டூர் ஆபரேட்டர்களை மட்டுமே அணுகி பதிவு செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், 2027-ஆம் ஆண்டு அரசு மூலம் ஹஜ் செல்லும் சுமார் 1.25 லட்சம் பயணிகளுக்கு சவுதி அரசே குறைந்த கட்டணத்தில் மூன்று வேளை உணவு வசதியை வழங்க ஏற்பாடு செய்துள்ளதாகவும், இது ஹஜ் பயணிகளுக்கு முக்கியமான சிறப்பம்சமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

அதே நேரத்தில், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்த அபுபக்கர், நாட்டில் சுமார் 40 கோடி இஸ்லாமியர்கள் வாழும் நிலையில், மத்திய அமைச்சரவையில் தற்போது ஒரு இஸ்லாமிய கேபினட் அமைச்சர் கூட இல்லாதது வருத்தமளிப்பதாக கூறினார். குலாம் நபி ஆசாத், ஷாநவாஸ் ஹுசைன், முக்தார் அப்பாஸ் நக்வி போன்றோர் முன்பு அமைச்சரவையில் இடம்பெற்றதை நினைவுகூர்ந்த அவர், விரைவில் நடைபெற உள்ள அமைச்சரவை விரிவாக்கத்தில் ஒரு இஸ்லாமியருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்பது இந்திய ஹஜ் சங்கத்தின் கோரிக்கை என தெரிவித்தார்.

மேலும், ஹஜ் ஒப்பந்தங்கள் உள்ளிட்ட சர்வதேச நிகழ்வுகளில் இஸ்லாமிய அமைச்சர் இருப்பது நடைமுறை ரீதியாகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், மக்கா போன்ற புனித நகரங்களுக்கு முஸ்லிம்கள் மட்டுமே செல்ல முடியும் என்பதால், இது சர்வதேச அளவிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் வலியுறுத்தினார். இதனை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் செய்தியாளர் சந்திப்பு வாயிலாக கோரிக்கை விடுத்தார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் பாஜக பெண் கவுன்சிலர் உட்பட 3 வாகனங்களில் கண்ணாடிகள் உடைப்பு: போலீஸ் விசாரணை
தஞ்சாவூர் மாவட்டத்தில் 74,197 வாக்குகள் வித்தியாசத்தில் 6 தொகுதிகளை கோட்டை விட்ட தவெக
வியட்நாமில் சுற்றுலா கனவு சோகமாக முடிந்தது: படகு விபத்தில் தருமபுரி தொழிலதிபர் உட்பட 15 இந்தியர்கள் பலி!
மீன்பிடிக்க சென்ற இரவிபுத்தன்துறை மீனவர் ஆழ்கடலில் மாயம்
தக்கலையில் போக்சோ வழக்கில் சாட்சியமளித்த நர்சிங் மாணவியை தாக்கிய தந்தை கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

ஒயிட் 32வது கிளை கடை திறப்பு விழா

December 26, 2024
132 Views
28 -வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம்
அருமனை அருகே ராணுவ வீரர் மனைவியிடம் ரூ 1. 30 கோடி மோசடி: 2 பெண்களுக்கு போலீஸ் வலை
கோடைக்கால சிறப்பு பயிற்சி முகாம் நிறைவு விழா
பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account