By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரையில் Kolors Health Care புதிய கிளை திறப்பு நடிகை அபிராமி சிறப்பு விருந்தினராக பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > மதுரையில் Kolors Health Care புதிய கிளை திறப்பு நடிகை அபிராமி சிறப்பு விருந்தினராக பங்கேற்பு
தமிழ்நாடுமதுரை

மதுரையில் Kolors Health Care புதிய கிளை திறப்பு நடிகை அபிராமி சிறப்பு விருந்தினராக பங்கேற்பு

Last updated: August 22, 2026 5:14 pm
August 22, 2026
7 Views
Share
SHARE

மதுரை, 22.08.2026.

மதுரை தல்லாகுளம் பகுதியில் Kolors Health Care நிறுவனத்தின் புதிய கிளை நேற்று (ஆக.22) திறக்கப்பட்டது. திறப்பு விழாவில் விருமாண்டி, வானவில் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை அபிராமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கிளையை திறந்து வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை அபிராமியிடம், நடிகர் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்றது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், சினிமா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக பொறுப்பேற்றிருப்பது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவும், அவர் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், விருமாண்டி போன்ற படங்களில் மீண்டும் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, அந்த திரைப்படத்திற்கு இன்றளவும் தனி மதிப்பு இருப்பதாகவும், தற்போது பல நல்ல படங்கள் தொடர்ந்து வெளியாகி வருவதாகவும் அபிராமி கூறினார். அரசியல் தொடர்பான கேள்விக்கு, “இது அரசியல் சம்பந்தமில்லாத நிகழ்வு தலைவா” என அவர் பதிலளித்தார்.

Kolors Health Care சார்பில் எடை குறைப்பு, உடல் எடை மேலாண்மை, தலைமுடி மற்றும் சருமப் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. முடி உதிர்வு, முடி வளர்ப்பு, முடி மாற்று சிகிச்சை, சருமப் புத்துணர்வு, முகப்பரு மற்றும் தழும்புகள் உள்ளிட்ட Hair & Skin Care சேவைகளும், inch loss, body toning, body therapy உள்ளிட்ட wellness சேவைகளும் வழங்கப்படுகின்றன.

20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் செயல்பட்டு வரும் Kolors Health Care, தென்னிந்தியாவின் பல்வேறு நகரங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் நிறுவனத்தின் Managing Director Vijaya Krishna, Key Executive Venkata Sivaji Kuna உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழா
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் வைகாசி விசாக விழா: கால்நாட்டு விழா இன்று நடந்தது
குமரி மாவட்டத்தில் டெபாசிட் இழந்த 67 வேட்பாளர்கள்
கணியூரில் தமிழக வெற்றி கழகத்தினர் இடையே தள்ளுமுள்ளு: வீடியோ வைரலான நிலையில் சூலூர் எம்.எல்.ஏ சுகுமார் விளக்கம்
தென்காசி நகராட்சி குடிநீர் தேவைக்காக ரூ.25 லட்சம் மதிப்பிலான இடத்தினை தானமாக கொடுத்த நகர்மன்ற தலைவரின் தாயார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

ரூ.1916.41 கோடி செலவில் அத்திக்கடவு

August 18, 2024
92 Views
விளாத்திகுளம் அருகே நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்
ஜிகே வாசன் எம்பி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
சிலுவத்தூர் ஊராட்சியில் இலவச கண் மருத்துவ முகாம்
ஆறாவது அதிருத்திர மகா யாகம் துவங்கியது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account