By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மண்டைக்காடு அருகே குடும்ப பிரச்சனை: மீனவர் தூக்கிட்டு தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மண்டைக்காடு அருகே குடும்ப பிரச்சனை: மீனவர் தூக்கிட்டு தற்கொலை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மண்டைக்காடு அருகே குடும்ப பிரச்சனை: மீனவர் தூக்கிட்டு தற்கொலை

Last updated: June 26, 2026 7:46 pm
June 26, 2026
10 Views
Share
SHARE

குளச்சல், ஜூன் 26 –

மண்டைக்காடு அருகே புதூர் பிஆர்எஸ் நகரை சேர்ந்தவர் சகாய எல்டின் (40). மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவரது மனைவி அனுஜா (36). இவர் மீனவர் கூட்டுறவு சொசைட்டியில் எழுத்தராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் தம்பதிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து 2 குழந்தைகளை அழைத்துக்கொண்டு அனுஜா அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த சகாய எல்டின் வீட்டின் ஹாலில் உள்ள மின்விசிறியில் அவரது வேட்டியால் தூக்கு போட்டு தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். பின்னர் சகாய எல்டின் வெளியே வராதால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை தட்டி உள்ளனர். கதவு திறக்காமல் ஜன்னல் வழியாக பார்த்தபோது சகாய எல்டின் தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து, அவரது மனைவி அனுஜாவுக்கு தகவல் தெரிவித்தனர்.

அனுஜா அளித்த புகாரின் பேரில் மண்டைக்காடு போலீசார் சம்பவ இடத்தில் வந்து சகாய எல்டனின் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி கடற்கரை நடைபாதை பகுதியில் நீண்ட நாட்களாக நிலவி வந்த ஆக்ரமிப்புகள் அகற்றம்
முதல்வர் பதவி விலக வேண்டும் – பா.ஜ. நிர்வாகி சுபாஷ்
புத்தன்சந்தையில் கோவிலில் திருட்டு ; 2 பேரை பிடித்த பொதுமக்கள்
திருப்பதிசாரம்திருவாழ்மார்பன் கோயில்தேரோட்டம்
தக்கலை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது பைக் மோதி படுகாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக தலைவர், செயலாளர், பொறுப்பாளர்கள் பணி நிறைவு விழா நிகழ்ச்சி

July 5, 2025
46 Views
தஞ்சாவூரில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு
திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
நாகர்கோவில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் ராம்ப்வாக் நிகழ்ச்சியுடன் பிரத்யேக இந்திய பிரைடல் நகை விற்பனை தொடக்கம்
கட்டிடம் நிலம் சம்பந்தமான சேவைகளை பெற புதிய செயலி; தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் துவக்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account