By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மணி சங்கர் அய்யர் பேச்சு “சொந்த நாட்டை காங். அச்சுறுத்துகிறது” பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > அரசியல் > நாடாளுமன்ற தேர்தல்-2024 > மணி சங்கர் அய்யர் பேச்சு “சொந்த நாட்டை காங். அச்சுறுத்துகிறது” பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்!!
அரசியல்நாடாளுமன்ற தேர்தல்-2024

மணி சங்கர் அய்யர் பேச்சு “சொந்த நாட்டை காங். அச்சுறுத்துகிறது” பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்!!

Last updated: May 12, 2024 10:33 am
May 12, 2024
120 Views
Share
SHARE

புவ­னேஷ்­வர், மே 12,

‘பாகிஸ்­தான் வசம் அணு­குண்டு உள்­ளது’ என்ற காங்­கி­ரஸ் கட்­சி­யின் மூத்த தலை­வர்­க­ளில் ஒரு­வ­ரான மணி சங்­கர் அய்­ய­ரின் கருத்­துக்கு பிர­த­மர் மோடி பதி­லடி தந்­துள்­ளார். இதில் பாகிஸ்­தான் தற்­போது எதிர்­கொண்டு வரும் பொரு­ளா­தார சூழலை பிர­த­மர் மோடி குறிப்­பிட்­டுப் பேசி­யுள்­ளார்.
அது பல மாதங்­க­ளுக்கு முன்­னர் பதிவு செய்­யப்­பட்ட வீடியோ என மணி சங்­கர் அய்­யர் விளக்­கம் கொடுத்­தார். தற்­போது அது வைர­லான நிலை­யில் அது சார்ந்து பிர­த­மர் மோடி தனது கருத்தை தெரி­வித்­துள்­ளார்.
“மீண்­டும் மீண்­டும் காங்­கி­ரஸ் கட்சி இந்­தி­யாவை அச்­சு­றுத்தி வரு­கி­றது. பாகிஸ்­தான் வசம் அணு­குண்டு உள்­ளதை பாருங்­கள் என அவர்­கள் சொல்­கி­றார்­கள். அதா­வது நம் நாட்­டின் மீதான தாக்­கு­தல் குறித்து பேசு­கி­றார்­கள்.
குண்­டு­களை தன்­வ­சம் வைத்­துள்ள பாகிஸ்­தான் நாட்­டின் நிலை­யைப் பாருங்­கள். தங்­கள் குண்­டு­களை விற்­பனை செய்ய முயல்­கி­றார்­கள். வாங்­கு­வ­தற்கு யாரும் முன்­வ­ர­ வில்லை. ஏனெ­னில், அவர்­க­ளது தரம் குறித்து அனை­வ­ரும் அறிந்­ததே” என பிர­த­மர் மோடி தெரி­வித்­துள்­ளார். ஒடிசா மாநி­லத்­தில் நடை­பெற்ற தேர்­தல் பரப்­பு­ரை­யில் அவர் இத­னைத் தெரி­வித்­தார்.
முன்­ன­தாக மணி சங்­கர் அய்­யர், “அந்த வீடி­யோ­வில் நான் அணிந்­தி­ருக்­கும் ஸ்வெட்­ட­ரில் இருந்தே அதை நீங்­கள் தெரிந்து கொள்­ள­லாம். குளிர் காலத்­தில் அது எடுத்­தது.
பாஜ­க­வின் தேர்­தல் பிரச்­சா­ரம் தொய்­வ­டைந்த கார­ணத்­தால் அது இப்­போது மீண்­டும் பகி­ரப்­பட்­டுள்­ளது. அவர்­க­ளது விளை­யாட்­டுக்கு நான் பொறுப்­பில்லை” என விளக்­கம் கொடுத்­தி­ருந்­தார்.
அந்த வீடி­யோ­வில் அவர் பேசி­யது: “பாகிஸ்­தா­னும் இறை­யாண்மை மீது நம்­பிக்கை கொண்­டுள்ள நாடு­தான்.
அரசு, இஸ்­லா­மா­பாத் உடன் கடு­மை­யாக பேச­லாம். ஆனால், அவர்­கள் அண்டை நாடு என கருதி மரி­யாதை கொடுக்க வேண்­டும்.
இரு­த­ரப்­புக்­கும் இடை­யி­லான பேச்­சு­வார்த்­தையை முத­லில் தொடங்­குங்­கள்.
துப்­பாக்கி ஏந்தி செல்­வ­தால் எந்த பல­னும் இல்லை. பதற்­றம் தான் அதி­க­ரிக்­கி­றது. அங்கு ஒரு பைத்­தி­யக்­கா­ரர், இந்­தியா மீது குண்டு வீச முடிவு செய்­தால் என்ன ஆகும்? அவர்­கள் வசம் அணு­குண்டு உள்­ளது.
நம்­மி­ட­மும் அணு­குண்டு உள்­ளது. லாகூ­ரில் அந்த குண்டை வெடிக்­கச் செய்­தால் எட்டு நொடி­க­ளில் அதன் கதி­ரி­யக்­கத்­தின் தாக்­கம்
அமிர்­த­ச­ரஸ் நகரை அடைந்­து­வி­டும்.
பாகிஸ்­தா­னு­ட­னான உறவு தீவி­ர­மா­ன­தாக இருந்­தா­லும் அதை தீர்க்க நாம் முயற்­சிக்­கி­றோம் என்­பதை வெளிப்­ப­டுத்த வேண்­டும்.
கடந்த 10 ஆண்­டு­க­ளாக இங்கு பேச்­சு­வார்த்தை என்­பதே நடக்­க­வில்லை” என தெரி­வித்­தி­ருந்­தார்.
காங்­கி­ரஸ் மறுப்பு: அவ­ரது இந்த கருத்து காங்­கி­ரஸ் கட்­சி­யின் நிலைப்­பாட்டை பிர­தி­ப­லிக்­க­வி ல்லை என காங்­கி­ரஸ் தரப்­பில் உட­ன­டி­யாக விளக்­கம் தரப்­பட்­டது. இதனை காங்­கி­ர­ஸின் பவன் கெரா தெரி­வித்­தார்.
அர­சி­யல் ஆதா­யத்தை பெறு­வ­தற்­காக மணி சங்­கர் அய்­ய­ரின் பழைய பேட்­டியை பாஜக வேண்­டு­மென்றே பரப்பி வரு­வ­தாக காங்­கி­ரஸ் குற்­றச்­சாட்டி வரு­கி­றது. மணி சங்­கர் அய்­ய­ரின் கருத்தை பாஜ­க­வி­னர் கடு­மை­யாக விமர்­சித்து வரும் சூழ­லில் பிர­த­மர் மோடி­யும் பதி­லடி கொடுத்­துள்­ளார்.

விளம்பரம்

You Might Also Like

அதிமுக சார்பில் ரத்ததான முகாம்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !
நாகர்கோவிலில் வலம்புரிவிளை உரக்கிடங்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ உறுதி
இரண்டாம் கட்ட சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!
“இண்டியா கூட்டணியினர் வகுப்புவாதிகள், சாதிவெறியர்கள்…”
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

தெற்கு சட்டமன்ற தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை

February 26, 2025
38 Views
சிபிஐ எம் எல் கட்சியினர் புகார் மனு
குளச்சலில் வரதட்சனை கொடுமை; 6 பேர் மீது வழக்கு
மணவாளக்குறிச்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
மகப்பேறு மருத்துவ சங்கம் வலியுறுத்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account