By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மணவாளக்குறிச்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மணவாளக்குறிச்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
கனஂனியாகுமரி

மணவாளக்குறிச்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

Last updated: October 4, 2025 7:41 pm
October 4, 2025
39 Views
Share
SHARE

குளச்சல், அக். 4 –

கன்னியாகுமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில்
மணவாளக்குறிச்சி, வெள்ளிமலை, மண்டைக்காடு, கல்லுக்கூட்டம், ரீத்தாபுரம், திங்கள்நகர், நெய்யூர், வில்லுகுறி ஆகிய பேரூராட்சிகளுக்குட்பட்ட பொதுமக்களுக்கும், முட்டம், வெள்ளிச்சந்தை, சைமன்காலனி, ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்களுக்கும், குளச்சல் நகராட்சிக்குட்பட்ட பொதுமக்களுக்கும் நலம் காக்கும் ஸ்டாலின் – 9 ம் கட்ட முகாம் மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளி வாளகத்தில் இன்று (04.10.2025) நடைபெற்றது.

இம்முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா குத்துவிளக்குகேற்றி துவக்கி வைத்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து மாலை 4 மணி வரை நடைபெற்றது. மருத்துவர்கள் பரிசோதனை செய்து தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கி மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு சிறப்பு மருத்துவர்களை கொண்டு பரிசோதனை செய்து, உயர் பரிசோதனைகளும் செய்தனர். உயர் சிகிச்சை தேவைப்படுவோருக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.

இந்த முகாமில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் என்.சுரேஷ் ராஜன், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.லியோ டேவி, மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மரு.சகாய ஸ்டீபன் ராஜ், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.அரவிந்த் ஜோதி, துணை இயக்குநர்கள் மரு.ரவிக்குமார் (குடும்பநலம்), மரு.கிரிஜா (தொழுநோய்), முகாம் ஒருங்கிணைப்பாளர் மரு.பிவீனா, துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் தாயுமானவர் திட்டத்தில் வீடு வீடாக பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகம்
கடலோடிகளின் 17 கோரிக்கையை நிறைவேற்றித் தர நெய்தல் மக்கள் இயக்கம் அமைச்சர் மனோ தங்கராஜ் இடம் மனு.
நாகர்கோவிலில் ரயில் பராமரிப்பு பணி: 5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கன்னியாகுமரியில் இருந்து இயக்கம்: ரயில்வே அறிவிப்பு
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் ஆட்டோவில் கடத்த முயற்சி
நாகர்கோவிலில் காமராஜர் பிறந்த நாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா; சூலூரில் திரு உருவப் படத்துக்கு மரியாதை

July 17, 2025
59 Views
ஈரோட்டில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு
லாவகமாக பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்
ஸ்ரீ வல்லபை அய்யப்பன் கோவிலில் 2 ம் பிரதிஷ்டை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account