By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மணவாளக்குறிச்சி அருகே பைக் மோதி கல்லூரி மாணவர் படுகாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மணவாளக்குறிச்சி அருகே பைக் மோதி கல்லூரி மாணவர் படுகாயம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மணவாளக்குறிச்சி அருகே பைக் மோதி கல்லூரி மாணவர் படுகாயம்

Last updated: December 1, 2025 3:24 pm
December 1, 2025
36 Views
Share
SHARE

குளச்சல், டிச. 1 –

மணவாளக்குறிச்சி அருகே கண்டர் விளாகம் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் என்பவர் மகன் ஜிபின் (20). வெள்ளமோடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவ தினம் இவர் கூட்டுமங்கலம் பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்றார். அப்போது தலக்குலம் பகுதியை சேர்ந்த ஸ்ரீ லட்சுமி (24) என்பவர் ஓட்டி வந்த பைக் எதிர்பாராத விதமாக மாணவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெபின் படுகாயம் அடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உடையார் விளைப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் மாநகர பகுதி கழிவறைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை; ஆணையர் எச்சரிக்கை
தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் இளம் பெண்ணிற்கு கத்திக்குத்து: வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
மயிலாடியில் ஆராட்டு விழா நடந்தது
சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்கள்
பாஜகவினருக்கு விஜய் வசந்த் எம்பி கண்டனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

நத்தம் பாதாள சாக்கடை பணிகள்

March 24, 2025
70 Views
ரூ.4.93 கோடி மதிப்பீட்டில் உள் விளையாட்டு அரங்கத்தை
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த யானை தந்தம்
சங்கரன்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரி கலை திருவிழாவில் மாணவர்களுக்கு ராஜா எம்எல்ஏ சான்றிதழ் வழங்கி சிறப்புரை
14 மது பாட்டில்களுடன் ஒருவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account