By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மணக்குடியில் உலக மாங்குரோவ் தினம்: கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மணக்குடியில் உலக மாங்குரோவ் தினம்: கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மணக்குடியில் உலக மாங்குரோவ் தினம்: கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு

Last updated: July 27, 2026 5:14 pm
July 27, 2026
4 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 27 –

கன்னியாகுமரி மாவட்ட வன உயிரின காப்பாளர் அன்பு உத்தரவின் பேரில், கன்னியாகுமரி வன உயிரின சரணாலயம் மற்றும் உதவி வன பாதுகாவலர் ஸ்ரீ வல்சன் அறிவுறுத்தலின்படி, மேலும் பூதப்பாண்டி வன சரகம் அலுவலர் அன்பலகன் வழிகாட்டுதலின் கீழ், அரல்வாய்மொழி வனவர் மணிகண்டன், கோவளம் வனக் காவலர் முத்துலட்சுமி மற்றும் களப்பணியாளர்களின் ஏற்பாடுகளுடன், உலக மாங்குரோவ் தினம் 2026 நேற்று மணக்குடி மாங்குரோவ் தளத்தில் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாங்குரோவ் நடவு, மாணவர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகள், மாங்குரோவ் வாழ்விட சுத்தம் செய்தல், மற்றும் மாணவர்களுக்கான கல்வி களப்பயணங்கள் ஆகியவை இடம்பெற்றன.

இந்நிகழ்வில் கிராம மாங்குரோவ் குழு தலைவர் ரீகன் மற்றும் உறுப்பினர்கள், சிலுவை வாஸ்தியன், ப்ரொவிஷன் என்ஜிஓ பிரதிநிதிகள், உள்ளூர் பஞ்சாயத்து பணியாளர்கள், மற்றும் நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை சுதாமதி (என்ஜிஓ) ஒருங்கிணைத்தார். மேலும் அனைத்து கள ஏற்பாடுகளும் பூதப்பாண்டி வன சரக களப்பணியாளர்களால் செய்யப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

திருச்சியில் பிரபல ரவுடி கொலை: மேலும் இரண்டு பேர் கைது
இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
தென்தாமரைகுளம் அருகே கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மாநில பொதுச் செயலாளர் கண்டன அறிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் இந்த ஆண்டு

January 8, 2025
45 Views
இன்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் 37-ம் ஆண்டு நினைவு நாள்
சிறுபான்மை துறை திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவராக திரு.A.மஸ்தான்
கோடைகால நீர் மோர், தண்ணீர் பந்தல் தொடங்கப்பட்டது
குலசேகரம் அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account