By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா போட்டித்தேர்வு பயிற்சி வகுப்பு: அமைச்சர் விஜய் பாலாஜி துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா போட்டித்தேர்வு பயிற்சி வகுப்பு: அமைச்சர் விஜய் பாலாஜி துவக்கி வைத்தார்
ஈரோடுதமிழ்நாடு

போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா போட்டித்தேர்வு பயிற்சி வகுப்பு: அமைச்சர் விஜய் பாலாஜி துவக்கி வைத்தார்

Last updated: June 22, 2026 7:55 pm
June 22, 2026
30 Views
Share
SHARE

ஈரோடு, ஜூன் 22 –

கைத்தறி, துணிநூல் மற்றும் காதித்துறை அமைச்சர் விஜய்பாலாஜி அவர்கள் ஈரோடு இடையன்காட்டுவலசு, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் டீம் அகாடமி சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் குரூப் I,II,IIA,IV ஆகிய போட்டித்தேர்வுகளுக்கான கட்டணமில்லா போட்டித்தேர்வு பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசும் போது: தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் இன்றையதினம் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி வகுப்பானது கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் பயின்ற 10 மாணவ, மாணவியர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றி வருகின்றார்கள். இந்த பயிற்சி வகுப்பினை அனைத்து தரப்பினர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், மேலும் மாணவர்கள் முயற்சி எடுத்து திட்டமிட்டு படித்தால் எளிதில் வெற்றி பெறலாம். இந்த மையத்திலிருந்து ஏராளமானவர்கள் வெற்றி பெற்று பணியில் சேர்கிறார்கள் என்ற செய்தி என் காதுகளுக்கு விரைவில் எட்ட வேண்டும் என்பது எனது கனவாகும் என்று கூறினார்.

மேலும் இப்பயிற்சியில் இந்த பயிற்சி மையத்தில் சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி ஈரோடு ஆணையாளர் அர்பித்ஜெயின் பள்ளித்தலைமையாசிரியர் அமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கொடுமுடி பகுதியில் ஈரோடு ஆட்சியர் கந்தசாமி ஆய்வு
நந்தா கல்வி நிறுவனங்கள் சார்பில் மாராத்தான் ஓட்டம்
தக்கலை அருகே ஆசிரியை குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து பலாத்காரம்: 2 வாலிபர்கள் மீது வழக்கு
குமரியில் குடியரசு தின விழா இன்று கொண்டாட்டம்: அண்ணா ஸ்டேடியத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு
மார்த்தாண்டம் அருகே மகளுக்கு தொல்லை கொடுத்ததை போலீசில் புகாரளித்த தந்தைக்கு வெட்டு: 4 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கொடுப்பைக்குழி பத்ரகாளியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா

September 12, 2025
65 Views
மழைநீர் வடிகால் ஓடைப்பணி தொடக்கம்
குறத்தி மானார் மணிக்குறவர் 71 ஆம் ஆண்டு நினைவு விழா
திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்; மாவட்ட ஆட்சித் தலைவர் சிவசௌந்தரவல்லி அறிவிப்பு
தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account