By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: போச்சம்பள்ளி அருகே வீதிகளில் தேங்கிய மழைநீர்; மர்ம காய்ச்சலால் 50க்கும் மேற்பட்டோர் அவதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > போச்சம்பள்ளி அருகே வீதிகளில் தேங்கிய மழைநீர்; மர்ம காய்ச்சலால் 50க்கும் மேற்பட்டோர் அவதி
கிருஷ்ணகிரி

போச்சம்பள்ளி அருகே வீதிகளில் தேங்கிய மழைநீர்; மர்ம காய்ச்சலால் 50க்கும் மேற்பட்டோர் அவதி

Last updated: October 9, 2025 6:19 pm
October 9, 2025
24 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, அக். 9 –

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த ஆவத்துவாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஏ மோட்டூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களும் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தொடர்ந்து மேய்ந்த கனமழையால் தண்ணீர் வெளியே செல்ல செல்ல வழி இன்றி அங்கேயே தேங்கி நிற்பதும் கழிவு நீர் கால்வாய் இல்லாததால் கழிவுநீரும் தேங்கி இருப்பதால் அதிலிருந்து வரக்கூடிய கொசுக்களால் சிறுவர் முதல் முதியவர்கள் வரை 50க்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் தாக்கி அவதிப்பட்டு வருகின்றனர்.

ஏ மோட்டூரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெடுங்கல் மருத்துவமனைக்கு செல்லக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே மருத்துவ முகாம் கிராமத்தில் அமைத்து இந்த காய்ச்சலை குணப்படுத்த வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். அதேபோல் இந்த கிராமத்திற்கு கழிவுநீர் கால்வாய் இல்லாததால் ஆங்காங்கே தெருக்களில் தண்ணீர் வருட கணக்கில் தேங்கி சாக்கடை போல் காட்சியளிக்கிறது. பகுதி மக்கள் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக கிருஷ்ணகிரியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
புளிய மரம் விழுந்து மூன்று வீடுகள் சேதம்
கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு
கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் சிக்கிய நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர்
செப்டம்பர் 2023 வரை காணாமல் போன மற்றும் திருடப்பட்ட செல்போன்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

எரிந்த நிலையில் கூலி தொழிலாளி உடல் மீட்பு

July 26, 2024
172 Views
கோட்டப் பொறியாளர் ஆறுமுகம் நயினார் ஏற்றி வைத்தார்
தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது
இளம் பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தனக்கு தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் பரபரப்பு
பைக் மோதி தொழிலாளியின் சகோதரி காயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account