By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொது விநியோக திட்டத்திற்கு தனி துறை கேட்டு நியாய விலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பொது விநியோக திட்டத்திற்கு தனி துறை கேட்டு நியாய விலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடுதிருவண்ணாமலை

பொது விநியோக திட்டத்திற்கு தனி துறை கேட்டு நியாய விலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Last updated: February 10, 2026 5:50 pm
February 10, 2026
16 Views
Share
SHARE

திருவண்ணாமலை, பிப். 10 –

பொது விநியோக திட்டத்திற்கென தனி துறை உருவாக்கிட கேட்டு நியாயவிலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணை தலைவர் ஆர்.அண்ணாமலை தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் இரா.சண்முகம், மாவட்ட துணை தலைவர் எம்.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகிக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.மகாதேவன் அனைவரையும் வரவேற்றார்.
மாநில செயலாளர் ஏ.சி.சேகர் கண்டன உரையாற்றினார்.

பொதுவிநியோக திட்டத்திற்கென தனி துறை உருவாக்கிட வேண்டும், அனைத்து நியாயவிலைக்கடைகளுக்கும் எடையாளர் நியமனம் செய்யப்பட வேண்டும், தாயுமானவர் திட்டத்திற்குள்ள பிரச்சனைகள் களையப்பட வேண்டும், அனைத்து நியாயவிலைக்கடைகளுக்கும் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தரவேண்டும், ஓய்வுபெற்ற நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு நேரடியாக எழுத்தர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும், மகளிர் நியாயவிலைக்கடையை அரசே நடத்தி அப்பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கிட வேண்டும், சரியான எடையில் அத்தியாவசிய பொருட்கள் பொட்டலமாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இணை செயலாளர் எஸ்.தனசேகர் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தினுள் கிராம மக்கள் பல மணிநேரமாக உள்ளிருப்பு போராட்டம் பரபரப்பு
தேசிய அறிவியல் விருது: மேக்கோடு பள்ளி மாணவர் தேர்வு
இரணியல் அருகே ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் நகை பறித்த 2 பெண்கள் கைது
100% நேர்மையாக வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
தமிழ், தமிழ் என கூறி மத்திய அரசு செய்யும் ஏமாற்று வேலையை அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்: தஞ்சாவூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

499 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் தே.மதியழகன் MLA இனிப்புகள் வழங்கி பாராட்டினார்.

May 29, 2024
114 Views
மருங்கூரில் புதிய கண்காணிப்பு கேமராக்கள்
மாநில அளவிலான சிலம்பாட்ட தனித்திறமை போட்டி
குமரி கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் எழுத உதவி மையம் திறப்பு
இரண்டாவது டிக்ஷா மையத்தைத் அரியலூரில் திறந்து வைத்தது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account