By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேச்சிப்பாறையில் காதலி பேசாத காரணத்தால் வாலிபர் தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பேச்சிப்பாறையில் காதலி பேசாத காரணத்தால் வாலிபர் தற்கொலை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பேச்சிப்பாறையில் காதலி பேசாத காரணத்தால் வாலிபர் தற்கொலை

Last updated: April 6, 2026 5:27 pm
April 6, 2026
40 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஏப். 6 –

பேச்சிப்பாறை அடுத்த காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் மாதவன் மகன் அபி (23). 10ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் கேரள மாநிலத்தில் தேன் பெட்டி தொழில் செய்து வருகிறார். தற்போது ஈஸ்டர் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்துள்ளார். ஆனால் அவர் யாரிடமும் பேசாமல் மௌனமாக இருந்து வந்துள்ளார்.

விசாரித்த போது, அபி, அந்த பகுதியில் உள்ள இளம் பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், தற்போது காதலி திடீரென பேசியதை நிறுத்தியதால் மனம் சோர்ந்த நிலையில் காணப்பட்டதாகவும் தெரிய வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியே சென்று விட்டு இரவில் 12 மணிக்கு வீட்டுக்கு வந்த அபி, தனக்கு சாப்பாடு வேண்டாம் என்று கூறிவிட்டு தனது படுக்கை அறைக்கு சென்றுள்ளார். நேற்று காலை வீட்டில் இருந்தவர்கள் அவரது அறையில் சென்று அழைத்த போது எந்த சத்தம் இல்லாமல் இருந்துள்ளது. தொடர்ந்து அரைக்கதவை திறந்து பார்த்த போது அபி தூக்கிட்டு தொங்கி, இறந்த நிலையில் காணப்பட்டார்.

உடனடியாக பெற்றோர் பேச்சிப்பாறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நடப்பு கல்வியாண்டில் 12ம் வகுப்பு மாணவர்கள் முழு தேர்ச்சி அடைய வேண்டும்: குமரி கலெக்டர் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
அஞ்சுகிராமத்தில் தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு; கவுன்சிலர் ஜோஸ் திவாகர் வழங்கினார்
மாவட்ட ஆட்சியர் உத்தரவை போலியாக தயாரித்து நூதன மோசடி
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் நிறை புத்தரிசி அடிவாச ஹோமம்
போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் நோக்கில் விழிப்புணர்வு ஓட்டம்: தேனி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

1433 ஆம் பசிலி ஆண்டிற்கு வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி

June 20, 2024
127 Views
தபால் நிலையம் மூலம் 1 ஆண்டில் 1.75 லட்சம் ஆதார்
திருப்பத்தூர் மாவட்டத்தில் “போலிஸ் அக்கா” திட்டத்தினை
தஞ்சாவூரில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நூல் அறிமுக நிகழ்ச்சி
நீட்டிக்கப்பட்ட வழித்தட பேருந்துகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account