By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேச்சிப்பாறை அணையில் ரூ.13 கோடியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பேச்சிப்பாறை அணையில் ரூ.13 கோடியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பேச்சிப்பாறை அணையில் ரூ.13 கோடியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்

Last updated: August 22, 2026 5:19 pm
August 22, 2026
30 Views
Share
SHARE

நாகர்கோவில், 22.08.2026.

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்கும் பேச்சிப்பாறை அணை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் நேற்று (ஆக.22) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பேச்சிப்பாறை அணைக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, 2026-27ஆம் ஆண்டிற்கான சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கையில் ரூ.13 கோடி மதிப்பில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயாரிப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுற்றுலாப் பயணிகளுக்கான நவீன உணவகம், சுகாதாரமான கழிப்பறைகள், அழகிய நுழைவுவாயில், குழந்தைகள் பூங்கா, தொங்கு பாலம், பார்வையாளர் மாடம், காட்சி முனை மற்றும் பாதுகாப்பான நடைபாதைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு தனித்தனி வாகன நிறுத்துமிடங்கள், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தி, பணிகளை விரைவில் தொடங்க அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வில் மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், திருவட்டார் வட்டாட்சியர் மரகதவல்லி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அஜிதா, சுரேஷ்குமார், இளநிலை சுற்றுலா அலுவலர் வெள்ளசாமி, நீர்வளத்துறை பொறியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் தக்கலை போலீஸ் நிலையம் உள்ளே இளம்பெண் தீக்குளிக்க முயற்சி
வேலை வாங்கித் தருவதாக ரூ.4.7 லட்சம் மோசடி
காஞ்சி காமகோடி சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனை, குழந்தைகளுக்கான பல்துறை சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் கிளினிக் தொடக்கம்
நாகர்கோவிலில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம்; போலீசார் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதிருச்சி

திருச்சி கிழக்கில் 79.32% வாக்குப்பதிவு: விஜய் சீருடையில் வாக்களித்த இளசுகள்

April 23, 2026
72 Views
பள்ளத்தாக்குப் பகுதியில் சில தினங்களாக மழை
குலசேகரம் நவீன பஸ் நிலையம் பணிகளை அமைச்சர் துவக்கினார்
ரத்ததான முகாம்!
மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து வாழ்த்து கூறினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account