By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெருந்துறை பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு தொடர் போராட்டம் நடத்த அதிமுக முடிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பெருந்துறை பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு தொடர் போராட்டம் நடத்த அதிமுக முடிவு
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

பெருந்துறை பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு தொடர் போராட்டம் நடத்த அதிமுக முடிவு

Last updated: February 6, 2026 5:43 pm
February 6, 2026
61 Views
Share
SHARE

ஈரோடு, பிப். 6 –

பெருந்துறையில் அதிமுக ஆலோசனை கூட்டம் ஜெயக்குமார் எம்எல்ஏ தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பெருந்துறை ஒன்றியத்தில் உள்ள 29 கிராம ஊராட்சிகள், சென்னிமலை ஒன்றியத்தின் 6 ஊராட்சிகள் மற்றும் பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், காஞ்சிகோவில் உள்ளிட்ட 6 பேரூராட்சிகளின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய கொண்டு வரப்பட்ட கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் தற்போது நிர்வாகச் சீர்கேட்டால் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
​
கடந்த சில மாதங்களாக இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் சீரற்ற முறையில் உள்ளது. குறிப்பாக, பராமரிப்புப் பணிகளில் தொய்வு, பம்ப் ஆபரேட்டர்களுக்கு ஊதியம் வழங்கப்படாதது மற்றும் சிப்காட் கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்ட 35-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யாதது போன்ற காரணங்களால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பல இடங்களில் பல வாரங்களாகக் குடிநீர் வராத சூழல் நிலவுகிறது திமுக அரசின் இந்தச் செயலற்ற நிர்வாகத்தைக் கண்டித்தும், பொதுமக்களின் அடிப்படைத் தேவையான குடிநீரைச் சீராக வழங்க வலியுறுத்தியும், பெருந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பும், ஊராட்சி வாரியாக தொடர் போராட்டமும் நடத்த அதிமுக சார்பில் முடிவு எடுக்கப்பட்டது. ​இக்கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

செல்போன் பேச்சை கண்டித்த பெற்றோர்: மாடியிலிருந்து குதித்த மாணவி
திருவெண்ணெய்நல்லூரில் திமுக வேட்பாளர் பொன் கௌதமசிகாமணியை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்
கன்னியாகுமரியில் கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
மாநகர் பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம்
கருங்கலில் கருணாநிதி நினைவு தினம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கொல்லங்கோடு அருகே பைக் விபத்தில் இன்ஜினியர் கால் முறிந்தது

May 27, 2025
61 Views
அரசு பள்ளியில் அப்துல் கலாம் நினைவு தினம்
மருத்துவ சங்கம் சாலை விழிப்புணர்வு பேரணி
223 வது நினைவு தினம் அனுசரிப்பு
திண்டுக்கல் கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் 13-ம் ஆண்டு விழா மற்றும் பணியேற்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account