By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெரியார் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் பயிலரங்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > பெரியார் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் பயிலரங்கம்
சேலம்தமிழ்நாடு

பெரியார் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் பயிலரங்கம்

Last updated: September 3, 2026 5:00 pm
September 3, 2026
8 Views
Share
SHARE

சேலம், செப். 3:

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் சார்பில் பல்கலைக்கழகத் துறைத்தலைவர்கள், முதுநிலை விரிவாக்க மையத் தலைவர்கள் மற்றும் வினாத்தாள் தயாரிப்புக் குழுத் தலைவர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் முனைவர் விஜயகுமார் (ஓய்வு) தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சேலம் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் முன்னிலை வகித்தார்.

டி.என்.பி.எஸ்.சி., யு.பி.எஸ்.சி. உள்ளிட்ட போட்டித் தேர்வுகளின் வினாக்களின் தரத்தை சுட்டிக்காட்டி, உயர் கல்வித் தேர்வுகளுக்கான வினாத்தாள்களும் மாணவர்களின் புரிதல், பகுத்தாய்வு, தர்க்க ரீதியான சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறனை வெளிக்கொணரும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பாடத்திட்டம், கற்றல் விளைவுகள், மதிப்பீட்டு முறைகள், உயர்நிலை சிந்தனைத் திறன்களை மதிப்பிடும் வினாக்கள் மற்றும் வினாத்தாள் வடிவமைப்பு குறித்து முனைவர் விஜயகுமார் விளக்கினார். பயிலரங்கில் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் ராஜ், பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் வினாத்தாள் தயாரிப்புக் குழுத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மீண்டும் மாவட்ட செயலாளராக தொடருவதாக க.செல்வராஜ் அறிவிப்பு: பெரியார், அண்ணா சிலைக்கு தொண்டர்களுடன் மாலை அணிவித்து மரியாதை
சேலம் மாவட்டத்தில் அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி போடும் பணி
குமரி மாவட்டத்தில் இருசக்கர வாகன திருட்டு கும்பல் கைது
கன்னியாகுமரி அருகே கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு: வாலிபர் மீது வழக்கு
செவ்வாப்பேட்டை அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருவூர் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்: திருவள்ளூர் மாவட்டக் கல்வி அலுவலர் அமுதா பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

December 17, 2024
81 Views
தக்கலையில் பிளஸ் 2 செயல்முறை தேர்வு ; கலெக்டர் பார்வை
11ம் வகுப்பு பயிலும் ம.கீர்த்திகா செ.சாலினி, சி.பிரதாப் ஆகிய 3 மாணவர்கள் வெற்றி
திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் JRC சார்பில் மாணவர்களுக்கான கருத்தரங்க நிகழ்ச்சி
14 மது பாட்டில்களுடன் ஒருவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account