By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தளத்தில் 53-வது ஆண்டு திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தளத்தில் 53-வது ஆண்டு திருவிழா
சென்னை

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தளத்தில் 53-வது ஆண்டு திருவிழா

Last updated: August 25, 2025 4:11 pm
August 25, 2025
55 Views
Share
SHARE

சென்னை, ஆகஸ்ட் 25 –

சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தில் 53-வது ஆண்டு திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் அதிபர் அருளப்பா சின்ன வேளாங்கண்ணி என்று அழைக்கப்படுகிற பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 53-வது ஆண்டு திருவிழா ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. செப்டம்பர் 8-ம் தேதி ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாளோடு முடிவடைகிறது.

1972 ஆம் ஆண்டு மிகச் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த திருத்தலம் இன்றைக்கு பல லட்சக்கணக்கான மக்கள் வழிபாட்டுத்தலமாக வளர்ந்திருக்கிறது. ஆகஸ்ட் மாதம் 29-ம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணிக்கு அன்னையின் திரு உருவம் தாங்கிய பன்னிரண்டு அடி நீளம் உள்ள திருக்கொடியானது பவனியாக கொண்டுவரப்பட்டு புனிதம் செய்யப்பட்ட பின் திருத்தளத்தில் அமைந்துள்ள 75 அடி உயரக் கொடி கம்பத்தில் சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களால் ஏற்றி வைக்கப்படும்.

செப்டம்பர் 7-ம் நாள் மாலை 5 மணிக்கு சென்னை மயிலை உயர் மறை மாவட்டப் பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களின் தலைமையில் உயர் மறை மாவட்ட குருக்களோடு இணைந்து கூட்டுத் திருப்பலியும், அதனைத் தொடர்ந்து ஆரோக்கிய அன்னையின் ஆடம்பரத் தேர்பவனியும் நடைபெறும். செப்டம்பர் 8ம் தேதி அன்னையின் பிறந்தநாள் கொண்டாடப்படும். அன்று விடியற்காலை 2 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து திருப்பலிகள் நடைபெறும். காலை 7.45 மணி ஆங்கிலத் திருப்பலி முடிவிலும் காலை 9.30 மணி தமிழ் திருப்பலிக்கு முன்பும் அன்னைக்கு முடிசூட்டுவிழா நடைபெறும். அன்று மாலை 5.30 மணி திருப்பலியைத் தொடர்ந்து கொடியிறக்கம் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

மது மற்றும் போதை ஒழிப்பு பேரணி நடைபெற்றது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம்
இண்டியா யமாஹா மோட்டார் வாடிக்கையாளர்களுக்கு ஹைபிரிட் சேலன்ஞ் நிகழ்ச்சி
வாகன ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை முகாம்
14 வது பட்டமளிப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழியேற்பு: மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடந்தது

February 20, 2026
33 Views
இலுப்பநத்தம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க. கிரியப்பனவர் தலைமையில் செய்தியாளர் பயணம்
ஆடித்தபசு திருவிழா இன்று தங்க மரத்தில் கொடியேற்றம்
41 வது பிறந்தநாள் விழா
உலகத் திருக்குறள் கூட்டமைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account