By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேட்டி
சிவகங்கைமாவட்டம்

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேட்டி

Last updated: November 28, 2024 11:44 am
November 28, 2024
50 Views
Share
SHARE

சிவகங்கை‌ நவ:28

சிவகங்கை  நகரில் உள்ள   தனியார் திருமண மண்டபத்தில் அதிமுகவின் 

கள ஆய்வுக்  கூட்டம் 

மாவட்ட செயலாளர் 

பி.ஆர். செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது.


இந்தக்  கூட்டத்தில்  அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன்  செம்மலை  பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு அதிமுகவின் 

கள ஆய்வு குறித்து பேசினார்கள். கூட்டத்தின் நிறைவில் நத்தம் விசுவநாதன் பேசியதாவது.  அதிமுக தேர்தலில் தோல்வி   அடைந்திருக்கிறது. கட்சி தோற்று விட்டால் தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருக்கும்  என்பது அர்த்தம் அல்ல  மக்களின் மனநிலை என்பது மாறிக்கொண்டே வரும்  திமுக 13 – ஆண்டுகள் தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருந்த கட்சி தான்  அந்தக் கட்சி இப்போது ஆட்சிக்கு வரவில்லையா எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில்  அதிமுக உறுதியாக ஆட்சியைப் பிடிக்கும் . அதில் எந்த மாற்றமும் இல்லை  அதேசமயம் 2026 தேர்தலின் போது திமுக எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இல்லாமல் போய்விடும் என்பது உறுதி  வரும் தேர்தலில்  அதிமுகவிற்கு கூட்டணி தேவை தான்  அதே சமயம் கூட்டணி இல்லாவிட்டாலும் அதிமுக வெற்றி பெறும்  என்பதற்கு வரலாறு உண்டு  அதிமுக மக்களுக்கு சாதனை செய்த கட்சி  ஆனால் திமுகவில் தந்தையை மகன் பாராட்டுவதும்  மகன் தந்தையை பாராட்டுவதுமாக மாறி  மாறி திமுகவில் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பொதுமக்கள் யாரும் இவர்களை பாராட்டவில்லை . திமுக பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு இப்போது ஆட்சியை பிடித்திருக்கிறார்கள். ஆனால் பொதுமக்களோ இந்த ஆட்சி மீது மிகுந்த வெறுப்பில் இருக்கிறார்கள்.  இவ்வாறு அவர் பேசுகையில்  மின்சாரம் கட்  ஆனது  அப்போது திராவிட மாடல் ஆட்சியில் இப்படித்தான் நடக்கும்  எப்போது மின்சாரம் வரும்  எப்போது மின்சாரம் போகும்  என்றே தெரியாது.   இன்றைய தமிழக முதல்வருக்கு நிர்வாக திறமை என்பது இல்லை  தமிழக மக்களுக்கு நல்லதொரு திட்டங்களை கொண்டு வர முடியவில்லை என்று பேசினார்.


இந்த கூட்டத்தில் 

அதிமுக ஒன்றிய செயலாளர்கள்  முன்னாள்  எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பெருந்திரளாக  கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கிரிக்கெட் போட்டி துவக்க விழா
போதைப் பொருட்களுக்கு எதிரான சர்வதேச தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
நைனாபுதூர் இசக்கி அம்மன் கோவிலில் அன்னதானம்
கருப்பாயி அம்மாள் நினைவு தற்காப்பு கலை பயிற்சி
நீலகிரியில் கனமழை பாதுகாப்பு நடவடிக்கைகளை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்திருப்பூர்மாவட்டம்

திருப்பூர் ஒருங்கிணைப்பாளர் சாதிக் கண்டனம்!!

December 21, 2024
39 Views
அப்பார்ட்மெண்ட் வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ குபேரா செல்வ விநாயகர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக விழா
தருமபுரி மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி உற்சாக வரவேற்பு
காவல் நிலைய வழிப்பறி வழக்குகளில் நீதிமன்றத்திற்கு
இறந்த நிலையில் 55 வயது மதிக்கதக்க ஆண்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account