By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதூரில் வட்டார அளவிலான கலைத் திருவிழா!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > புதூரில் வட்டார அளவிலான கலைத் திருவிழா!
தமிழ்நாடுதூத்துக்குடி

புதூரில் வட்டார அளவிலான கலைத் திருவிழா!

Last updated: September 2, 2026 5:21 pm
September 2, 2026
4 Views
Share
SHARE

விளாத்திகுளம், செப். 2:


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளின் கலைத்திறன்களை வெளிக்கொண்டு வரும் வகையில் ஆண்டுதோறும் கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு கல்வியாண்டிற்கான வட்டார அளவிலான கலைத் திருவிழா, முதன்மைக் கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி மற்றும் உதவித் திட்ட அலுவலர் முருகன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

கலைத் திருவிழாவிற்கு வட்டாரக் கல்வி அலுவலர் மகாலெட்சுமி மற்றும் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் உமாதேவி முன்னிலை வகித்தார்.

‘இளையோர் திறன்’ என்ற மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு பேச்சுப்போட்டி, பலகுரல், தனிநபர் நடிப்பு, நடனம், வில்லுப்பாட்டு, இசை, கவின்கலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. புதூர் வட்டாரத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 6 முதல் 8-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

பல்வேறு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் பங்கேற்க உள்ளனர். மாணவர்களின் தனித்திறன்களை வெளிக்கொண்டு வருவதுடன், கலை மற்றும் பண்பாட்டு ஆர்வத்தை வளர்க்கும் வகையில் இத்திருவிழா அமைந்தது.

விளம்பரம்

You Might Also Like

எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எழுதிய இடது குரல் வெளியீட்டு விழாவும், சாகித் அகாடமி விருதுக்கான பாராட்டு விழா நடைபெற்றது
போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
இந்தியாவின் வளர்ச்சியில் பிரதமர் மோடியின் சாதனைகள் எழுத்தாளர் எஸ்.ஆர்.சுப்பிரமணியம் அறிக்கை
கன்னியாகுமரி கலங்கரை விளக்கம் ஒரே ஆண்டில் 68 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

21ம் நூற்றாண்டின் நகைச்சுவையாக உள்ளது

February 24, 2025
46 Views
குமரியில் கலப்பட தேங்காய் எண்ணெய்; திமுக பிரமுகர் ஆலைக்கு சீல்
மாப்பிள்ளை பார்ப்பது போல் நடித்து திருடிய பெண்கள்
ஆறுபடை முருகப்பெருமான் திருக்கோயிலில் ஆடி கிருத்திகை விழா
42 நீர்நிலைகளின் வண்டல் மண், களிமண் எடுக்க அனுமதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account