By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுப்பேட்டை பேருந்து நிறுத்த நிழற்கூடம் சிதிலம்: மதுபிரியர்களின் கூடாரமாக மாறிய அவலம்: நடவடிக்கை கோரி பொதுமக்கள் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > புதுப்பேட்டை பேருந்து நிறுத்த நிழற்கூடம் சிதிலம்: மதுபிரியர்களின் கூடாரமாக மாறிய அவலம்: நடவடிக்கை கோரி பொதுமக்கள் கோரிக்கை
தமிழ்நாடுதருமபுரி

புதுப்பேட்டை பேருந்து நிறுத்த நிழற்கூடம் சிதிலம்: மதுபிரியர்களின் கூடாரமாக மாறிய அவலம்: நடவடிக்கை கோரி பொதுமக்கள் கோரிக்கை

Last updated: July 24, 2026 7:32 pm
July 24, 2026
21 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 24 –

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி அருகே உள்ள புதுப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ள நிழற்கூடம் பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து காணப்படுவதால், பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக, புகழ்பெற்ற ஏழுகுண்டு முனியப்பன் ஆலயத்திற்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், அந்த வழித்தடத்தில் உள்ள இந்த பேருந்து நிறுத்த நிழற்கூடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேற்கூரை மற்றும் சுவர்கள் சேதமடைந்துள்ளதால், மாணவர்கள், பெண்கள், முதியோர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக நின்று பேருந்துக்காக காத்திருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும், இரவு நேரங்களில் இந்த நிழற்கூடம் மது அருந்துவோரின் கூடாரமாக மாறிவிட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். காலி மதுபாட்டில்கள், குப்பைகள் மற்றும் சமூக விரோத செயல்களால் அந்த பகுதி சுகாதார சீர்கேட்டிற்கும், பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியுள்ளது. இதனால், ஆலயத்திற்கு வரும் பக்தர்களும், பொதுமக்களும் அச்சத்துடனே அந்த இடத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சிதிலமடைந்த நிழற்கூடத்தை அகற்றி புதிய நவீன நிழற்கூடம் அமைக்கவும், இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களைத் தடுக்க காவல் மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மீனவர்களின் விசைப்படகு மீது மோதிய வெளிநாட்டு கப்பல்: விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து விடுவிப்பு
தூத்துக்குடி பனிமய மாதா திருத்தலப் பேராலயத்தின் 444வது ஆண்டுப் பெருவிழா வரும் 26ம் தேதி கொடியேற்றம்
“ஓடு, தானம் செய், மீண்டும் வாழ்வு கொடு” : கிம்ஸ் ஹெல்த் மாரத்தான் 2026 சீசன் 2 பிப்., 22-ம் தேதி நடக்கிறது
கோவையில் ஜோய் ஆலுக்காஸ் ஷோரூம் பிரம்மாண்ட மறுதிறப்பு விழா
நாகர்கோவிலில் ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தேரூர் அருகே பள்ளியில் தேசிய மாணவர் படை சீருடை வழங்கும் விழா

December 6, 2025
54 Views
குமரியில் இருந்து கேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி மண்ணெண்ணெய் பறிமுதல்
நீட் குறித்து சிபிஐ விசாரணை தேவை
கிருஷ்ணகிரியில் மது போதையில் இருசக்கர வாகனத்தை ஏற்றி வாலிபர் கொலை செய்த வழக்கில் நான்கு பேர் கைது.
எல்ஜிடி குளோபல் ஹாஸ்பிடாலிட்டியின் முடிவடைந்த நிதியாண்டிற்கான அறிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account