By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அறிவிக்கப்படாத மின்தடை: பொதுமக்கள் கடும் அவதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அறிவிக்கப்படாத மின்தடை: பொதுமக்கள் கடும் அவதி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

புதுக்கடை பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அறிவிக்கப்படாத மின்தடை: பொதுமக்கள் கடும் அவதி

Last updated: July 11, 2026 4:14 pm
July 11, 2026
11 Views
Share
SHARE

புதுக்கடை, ஜூலை 11 –

புதுக்கடை சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அறிவிக்கப்படாத மின் தடை நடைபெறுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். புதுக்கடையில் உயர் அழத்த மின்வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் புதுக்கடை, கீழ்குளம் பேரூராட்சிகள், முஞ்சிறை, விளாத்துறை, பைங்குளம், இனயம்புத்தன்துறை ஊராட்சி பகுதிகள் உள்ளிட்ட பல பகுதிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகள், அரசு சுகாதாரத்துறை ஆஸ்பத்திரிகள், அரசு அலுவலகங்கள், முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், மேலும் பல்வேறு தொழிற் கூட்டங்களும் அமைந்துள்ளன.

புதுக்கடை பகுதி மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. இங்கு கடந்த சில வருடங்களாக புதுக்கடை மின்வாரியத்தில் பெரும் குளறுபடிகள் நடந்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்பட்டு வருகிறது. அறிவிக்கப்படாத மின்வெட்டு மின்தடைகள் தொடர்ந்து இந்த பகுதியில் நடைபெற்று வருகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தாலும், அவர்கள் கண்டு கொள்வது இல்லை.

குறிப்பாக திடீரென மின்தடை ஏற்படும் நேரங்களில் பாதிக்கப்பட்ட அந்த பகுதி பொதுமக்கள் புகார் அளித்தால், சுமார் ஒரு நாள் வரை தாண்டி அதை சீரமைப்பதாக ஏற்கனவே புகார்கள் இருந்து வருகிறது. மின் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட இடத்தை வந்து கண்டு கொள்வதில்லை. இது புதுக்கடை மின்வாரியத்தில் தொடர்ந்து நடைபெறும் செயல் ஆகும்.

இந்த நிலையில் தற்போது கடந்த ஒரு மாத காலமாக புதுக்கடை மின்வாரிய அலுவலக பகுதிகளில் பகல், இரவு வேளை என தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வருகிறது. சுமார் 15 நிமிடம் முதல் அரை மணி நேரம் வரை இந்த மின்தடை அடிக்கடி செயல்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் தொழிற்கூடங்கள் மற்றும் அனைத்து தரப்பு பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மின்தடை ஏற்படும் நேரங்களில் புதுக்கடை மின்வாரிய அலுவலகத்தில் உள்ள தரைவழி இணைப்பு போன் நம்பரை தொடர்பு கொண்டால் அது நீண்ட நாட்களாக செயல்படாமல் உள்ளது. சம்பந்தப்பட்ட ஏரியா பணியாளர்களை கூப்பிட்டால் அவர்கள் நாங்கள் இப்போது புதுக்கடை பகுதியில் இல்லை நாங்கள் வேறு பகுதியில் இருக்கிறோம் என்று சொல்லி தப்பித்து விடுகின்றனர். இதனால் யாரிடம் குறைகளை அறிவிப்பது என்று தெரியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

இதற்கு மேலாக துணை பொறியாளர் மற்றும் முதன்மை பொறியாளர் ஆகியோரிடம் புகார் தெரிவித்தாலும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது. எனவே புதுக்கடை மின்வாரிய பகுதிகளில் நடைபெறும் மின்தடை குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

போலீஸ் தாக்கியதாக கூறி பெண் தையல் தொழிலாளி குமரி கலெக்டர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி
கனிமவள லாரி ஓட்டுனர்கள் மனித உயிர்களை தூசி போல் எண்ணுகின்றனர்; போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கை என்ன – பா.ஜ. கவுன்சிலர் சுபாஷ் கேள்வி
கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித திரேசா ஆலய விழா துவக்கம்
திருவட்டார் அருகே மருமகளை கல்லால் தலையில் தாக்கிய மாமியார்
மவுண்டில் மறைச்சாட்சி புனித தேவசகாயம் பெருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சுசீந்திரம் அருகே குளத்தில் மூழ்கி கொத்தனார் சாவு

July 3, 2025
64 Views
மகா சிவராத்திரி திருவிழாவிற்கான கொடியேற்றம் நிகழ்ச்சி
அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி
திமுக சார்பாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை
பொது கழிப்பறைகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account