By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே பெண்ணை தாக்கிசெடி தொட்டிகள் சேதம்: 2 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே பெண்ணை தாக்கிசெடி தொட்டிகள் சேதம்: 2 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்

புதுக்கடை அருகே பெண்ணை தாக்கிசெடி தொட்டிகள் சேதம்: 2 பேர் மீது வழக்கு

Last updated: January 31, 2026 6:27 pm
January 31, 2026
98 Views
Share
SHARE

புதுக்கடை, ஜனவரி 31 –

புதுக்கடை அருகே மாராயபுரம் பகுதியை சேர்ந்தவர் எமல் ராஜ் மனைவி ஷைனி (36). இவரது வீட்டின் அருகில் வசிக்கும் சுஜின் (36), குட்டப்பன் ஆகியோர் சேர்ந்து ஷைனியை பார்த்து அடிக்கடி கெட்ட வார்த்தைகள் பேசுவது வழக்கம். இதனால் இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் சம்பவ தினம் ஷைனி தனது வீட்டின் முன்பு நிற்கும் போது சுஜின் மற்றும் குட்டப்பன் ஆகியோர் சேர்ந்து அவரை மீண்டும் கெட்ட வார்த்தைகள் பேசி, வீட்டில் இருந்த செடி தொட்டிகளை உடைத்து சேதப்படுத்தி, ஷைனிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் சுமார் 2000 ரூபாய் மதிப்பிலான செடி தொட்டிகள் சேதம் அடைந்தது. இது குறித்து ஷைனி புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி எஸ்பி யின் உத்தரவை மீறி நோ பார்க்கிங் பகுதியில் வாகன நிறுத்தம்; அனுமதிக்கும் போக்குவரத்து போலீசார்; பரபரப்பு குற்றச்சாட்டு
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் வைகாசி விசாக விழா: கால்நாட்டு விழா இன்று நடந்தது
இரணியல் அருகே போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்
தெள்ளாந்தி ஊராட்சியில் பாஜக சார்பில் வாழைமரம் நடும் போராட்டம்
கடன் வழங்குவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி: நிதி நிறுவன பணியாளர்கள் டி.ஐ.ஜி அலுவலகத்தில் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூரில் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இரத்த தான முகாம்

August 18, 2025
71 Views
கமுதியில் உள்ள தேவர்சிலைக்கு மரியாதை
மார்த்தாண்டம் அருகே முதியவரை தாக்கிய 3 பேர் கும்பல் – வழக்கு
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை; கடைகளுக்கு அபராதம்
குளச்சலில் போக்குவரத்து போலீசார் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account