By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே பூட்டி இருந்த வீட்டை உடைத்து பணம் பொருட்கள் திருட்டு: போலீசார் வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே பூட்டி இருந்த வீட்டை உடைத்து பணம் பொருட்கள் திருட்டு: போலீசார் வழக்கு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

புதுக்கடை அருகே பூட்டி இருந்த வீட்டை உடைத்து பணம் பொருட்கள் திருட்டு: போலீசார் வழக்கு

Last updated: February 17, 2026 5:55 pm
February 17, 2026
58 Views
Share
SHARE

புதுக்கடை, பிப். 17 –

புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்வன்சன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி ஜேனட் புஷ்பலதா (49) என்ற மனைவியும் ஒரு மகளும் ஊரில் உள்ளனர். சம்பவ தினம் ஜேனட் புஷ்பலதா தனது மகளுடன் தனது தாயார் வீட்டிற்கு சென்று, அங்கு இரவு தங்கி உள்ளார். மறுநாள் காலை வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க உதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பீரோவில் வைத்திருந்த ரொக்க பணம் ரூ 20 ஆயிரம் மற்றும் உண்டியலில் இருந்த ரூபாய் 15 ஆயிரம், மேலும் 3000 ரூபாய் மதிப்புள்ள எட்டு கை கடிகாரங்கள் என மொத்தம் 38 ஆயிரம் மதிப்பில் திருட்டுப் போயிருந்தது. இது குறித்து ஜேனட் புஷ்பலதா புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் சென்று பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து
வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும், அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியும் இணைந்து நடத்திய தமிழ்க்கூடல்-185 நிகழ்ச்சி
ரேசிங்க்கு தயாராக இருந்த 24 இருசக்கர வாகனம் பறிமுதல்
திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி
ரூ. 15 லட்சம் செலவில் இணைப்பு பாலம் பணி : எம் ஆர் காந்தி தொடங்கி வைத்தார்
விநாயகர் ஆலயத்தில் திருச்செந்தூர் காவடி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

சமூக ஆர்வலர்கள் நேரில் வாழ்த்து

November 6, 2024
58 Views
65வது தடகளப் போட்டியில் கமுதி
திண்டுக்கல் பிலாத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் தின விழா
மகா கும்பாபிசேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
எனக்கு யாரும் சொந்தமில்லை கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்து போன முதியவர்: உடலை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த மை ஜீவன் எயிட் டிரஸ்ட் நிர்வாகிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account