By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே பட்டதாரி பெண் மாயம்: தந்தை புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே பட்டதாரி பெண் மாயம்: தந்தை புகார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

புதுக்கடை அருகே பட்டதாரி பெண் மாயம்: தந்தை புகார்

Last updated: July 6, 2026 8:33 pm
July 6, 2026
46 Views
Share
SHARE

புதுக்கடை, ஜூலை 6 –

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் கொத்தனார் வேலை செய்கிறார். இவருக்கு மனைவியும் 2 மகள்களும் உண்டு. மூத்த மகள் சரண்யா (24) முதுகலை பட்டதாரி. சம்பவ தினம் சரண்யாவின் பெற்றோர் வெளியில் சென்றனர். சரண்யா மட்டும் வீட்டில் இருந்தார். பின்னர் பெற்றோர் வந்து பார்த்த போது மகள் திடீரென மாயமானார்.

இதை தொடர்ந்து பெற்றோர் சரண்யாவை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதை அடுத்து மகள் மாயமானது குறித்து தந்தை ராஜேந்திரன் புதுக்கடை போலீசில் புகார் அளித்தார். புகாரில் வீட்டருகே உள்ள அஜித் என்பவருடன் மகள் மாயமானதாக கூறியுள்ளார். புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சரண்யாவை தேடி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தக்கலையில் மாற்றுதிறன் மாணவர்களுக்கான சிறப்பு கல்வி மையம்: எம் பி திறந்து வைத்தார்
ஆலோசனை கூட்டம்
தொல்காப்பியர் திருவுருவச்சிலைக்கு மரியாதை
மார்த்தாண்டம் மேம்பால பணிகளை விரைந்து
ரயில்வே மேம்பாலம் பணிகளை முடிக்க வலியுறுத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

பெண்கள் நலன் காக்கும் மருத்துவ முகாம்

August 29, 2024
104 Views
டாஸ்மாக்கை அகற்ற கோரி அனைத்து கட்சிகளும் திறக்கவிடாமல் முற்றுகை
கரூர் மாவட்டத்தில் ரூ.1.62 கோடியில் 3 புதிய கால்நடை மருந்தக கட்டிடங்கள்
இறந்த நபர் கூலிப்படை வைத்துகொலை
உணவுப் பாதுகாப்பு கருத்தரங்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account