By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதிய வகை பலாக்கன்றுகளை நடவு செய்து பயன்பெற விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதிய வகை பலாக்கன்றுகளை நடவு செய்து பயன்பெற விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

புதிய வகை பலாக்கன்றுகளை நடவு செய்து பயன்பெற விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

Last updated: June 17, 2026 6:18 pm
June 17, 2026
4 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 17 –

கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மை துறையின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் இன்று 17-ம் தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் கூறியதாவது: கன்னியாகுமரி பழத்தோட்டம், பேச்சிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் 40க்கும் மேற்பட்ட வாழைப்பழ இரகங்கள், பல்வேறு வகை கொண்ட மாம்பழங்கள், அன்னாசிபழம், பலாப்பழம் உள்ளிட்ட பல்வேறு பழ வகைகளை நடவு செய்து, விவசாயிகளுக்கு வழங்கி பயன்பெற்று வருகிறார்கள்.

அதனடிப்படையில் பேச்சிப்பாறை மணலோடைக்கு இடைப்பட்ட அன்புநகர் பகுதியில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் தேனீ மகத்துவ மையம் 2025ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் மார்த்தாண்டம் தேன் புவிசார் குறியீடு பெற்றுள்ளது. குறிப்பாக தேன் மருத்துவ குணங்கள் நிறைந்தது.

தற்போது தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த 25 விவசாயிகளுக்கு 5 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில் தேனீக்கள் வளர்த்தல், தேன் தயாரித்தல், பதப்படுத்துதல் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெறுவதையும், தேன் வகைகளை தரம் பிரிப்பது குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் கட்டுப்பாட்டில் குலசேகரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் ரப்பர் உற்பத்தி நிறுவனம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதனைத்தொடர்ந்து திருவட்டார் புத்தன்கடை பகுதியில் விவசாயிகள் தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பலா மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டிருப்பதை நேரில் பார்வையிடப்பட்டது. வியட்நாம் பழங்கன்றுகள் 16 மாதத்தில் காய்க்கும் தன்மை வாய்ந்ததோடு, மிகவும் சுவையாகவும் இருக்கும். இதுபோன்று தாய்லாந்லிருந்து இறக்குமதி செய்பட்ட பலா மரக்கன்றுகள் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறத்தில் சுவையுடையது. தற்போது மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 3 ஹெக்டர் அளவில் இக்கன்றுகள் நடவு செய்யப்பட்டள்ளது. எனவே விவசாயிகள் இது போன்று அதிக இலாபம் பெறக்கூடிய பழவகைகள் மற்றும் காய்கறிகளை நடவு செய்து வாழ்வாதாரத்தை உயர்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

நடைபெற்ற ஆய்வில் இணை இயக்குநர் வேளாண்மை வாணி, தோட்டக்கலை துணை இயக்குனர் நக்கீரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை கீதா, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் துணை தோட்டக்கலை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் புதிய இந்தியா புதிய மக்கள் கட்சி போட்டி
குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் ஆபாச நடனம்; 7 வாலிபர்கள் மீது வழக்கு
கன்னியாகுமரி அருகே பைனான்ஸ் ஊழியரை தாக்கி கொலை மிரட்டல்: 3 பேர் கைது
தக்கலையில் பிரபல திருடர்கள் கைது: திருட்டுக்கு பயன்படுத்திய 2 கார்கள் பறிமுதல்
தலை மைப்பதியில் புத்தாண்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கோட்டர் காவல் நிலையத்தில் சீமான் மீது புகார்

January 12, 2025
62 Views
எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகளை பாராட்டிய ஆங்கூர் ராவுத்தர் பேரன்
மதுரை பொதும்பு கிராமத்தில் ஸ்ரீ ருணம் தீர்த்த விநாயகர், விஷ்ணு துர்க்கை திருக்கோவில் கும்பாபிஷேக விழா
திருவெண்ணெய்நல்லூரில் பொன்முடி எம்.எல்.ஏ 75-வது பிறந்தநாள்
வேப்பனப்பள்ளி தொகுதியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேட்பாளர் பாத்தகோட்டா சீனிவாசன் பொதுமக்களிடம் வேண்டுகோள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account