By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளியில் கோலாகலமாக கிருஷ்ண ஜெயந்தி விழா!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பள்ளியில் கோலாகலமாக கிருஷ்ண ஜெயந்தி விழா!
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

பள்ளியில் கோலாகலமாக கிருஷ்ண ஜெயந்தி விழா!

Last updated: September 4, 2026 12:02 pm
September 4, 2026
4 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, செப்.04.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம்: கருக்கன்சாவடியில் அமைந்துள்ள ரிச்மேன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளித் தாளாளர் மா. பிரபு தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் மதிப்புறு முனைவர் இ. ரவிந்தர் வரவேற்புரை வழங்கினார்.

விழாவில் பள்ளி நிறுவனர் கோ.கு. மாதேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுடன் கிருஷ்ண ஜெயந்தியின் சிறப்புகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடினார். கிருஷ்ணரின் வாழ்க்கை, அவரது போதனைகள் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும் விதம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

விழாவையொட்டி மாணவ-மாணவிகளின் சிறப்பு நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், ஆசிரியர்கள் சத்யா, அருணா மற்றும் லோகேஷ் பிரியா ஆகியோர் ஏற்பாட்டில் “கிருஷ்ணரின் பிறப்பு” என்ற தலைப்பில் சிறப்பு நாடகம் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

விழாவின் சிறப்பு அம்சமாக, பள்ளியில் பயிலும் 100-க்கும் மேற்பட்ட மழலையர் குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து விழாவில் கலந்து கொண்டனர். கிருஷ்ணர், ராதை வேடங்களில் அழகாக அலங்கரிக்கப்பட்டு வந்த குழந்தைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். இதனால் விழா வளாகமே கண்ணனின் பிறப்பை நினைவூட்டும் வகையில் களைகட்டியது.

நிகழ்ச்சிகளில் சிறப்பாக பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கும், கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து வந்த குழந்தைகளுக்கும் பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது.

விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் சிறப்பாக செய்திருந்தனர். விழா நிறைவில் பள்ளி துணை முதல்வர் சா. முருகேசன் நன்றி உரையாற்றினார். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரின் ஒருங்கிணைப்புடன் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நிறைவடைந்தது.

விளம்பரம்

You Might Also Like

ஈத்தாமொழி அருகே விபத்தில் காங்கிரஸ் பிரமுகர் மகன் உயிரிழப்பு
அதிமுகவை நான் வழி நடத்துகிறேனா? பழ.கருப்பையா தேவையில்லாமல் பேசுகிறார்: லீமாரோஸ் பேட்டி
நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் திருவிழா; 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
கன்னியாகுமரி அருகே ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் சடலமாக மீட்பு: ரயில்வே போலீசார் விசாரணை
குளச்சல் அருகே முதியவர் தூக்கிட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புதுக்கடை அருகே தூக்கு போட்டு கொத்தனார் தற்கொலை

January 29, 2026
59 Views
கோவையில் தேசிய மக்கள் நீதி மன்றம் 2563 வழக்குகள் தீர்வு
ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு பேரணி
அணைக்கட்டு கமாரபாளையம் கிராமத்தில் ஆறு மாத காலமாக குடிநீர் பிரச்சினை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account