By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பரமக்குடி தெற்கு நகர் இளைஞரணி சார்பில் 4 ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பரமக்குடி தெற்கு நகர் இளைஞரணி சார்பில் 4 ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
இராமநாதபுரம்

பரமக்குடி தெற்கு நகர் இளைஞரணி சார்பில் 4 ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

Last updated: June 26, 2025 5:47 pm
June 26, 2025
45 Views
Share
SHARE

பரமக்குடி, ஜூன் 26 –

டாக்டர் கலைஞரின் 102 வது பிறந்த நாள் விழா மற்றும் திராவிட மாடல் அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் பரமக்குடி தெற்கு நகர் இளைஞரணி சார்பில் ஜூன் 26 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு நகர் இளைஞரணி அமைப்பாளர் துரைமுருகன் தலைமை தாங்கினார்.

பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சண்.சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தெற்கு நகர் இளைஞர் அணி துணை அமைப்பாளர் மணீஸ் குமார் வரவேற்றார்.

பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், முன்னாள் அமைச்சர் சுந்தரராஜன், மாவட்ட துணைச் செயலாளர் கருப்பையா, பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.எம்.டி. அருளானந்த், பூமிநாதன், போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், பரமக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் மோகநிதி கலைஞர் சமூகத்திற்கு ஆற்றிய பணிகள் கட்சியின் வளர்ச்சி, மு.க. ஸ்டாலின் அவர்களின் 4 ஆண்டு சாதனைகள் குறித்து பேசினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் தெற்கு நகர் இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் வினோத் கண்ணன், தினேஷ், தர்மராஜா, பாலமுருகன், ஜாபர் அலிகான், சதீஷ்குமார், மாவட்ட பிரதிநிதி கார்த்திக் பாண்டியன், மாவட்ட ஒன்றிய, நகர, கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணியினர் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் நகர் இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கடலாடி அருகே ஆப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி பவித்ரா சென்னை ஐஐடியில் இடம் பிடித்து சாதனை
சமுதாய வளைகாப்பு விழா
இராமேஸ்வரத்தில் மின்சார ரயில் சேவை தொடக்கம்
முற்றுகை போராட்டம் தாசில்தார் சமரசம்
79-வது சுதந்திர தின கொண்டாட்டம்; கோவில் பேருந்து ரயில் பாலங்களில் பலத்த பாதுகாப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

காவேரிப்பட்டிணத்தில் தவெக சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை வழங்கிப் பாராட்டு

May 26, 2026
24 Views
அரியவகை நோயிலிருந்து காப்பாற்றிய மதுரை இராசாசி அரசு மருத்துவமனை
தி.நகரில் அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு விழா
பட்டாசு பாதுகாப்பு பேரவை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு
கேரட் விலை வீழ்ச்சியால் உற்பத்தியாளர்கள் கவலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account