By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பத்திரிகையாளரை தாக்கிய சமூக விரோதி மீது நடவடிக்கை எடுக்க சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் எஸ்பிக்கு கோரிக்கை மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பத்திரிகையாளரை தாக்கிய சமூக விரோதி மீது நடவடிக்கை எடுக்க சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் எஸ்பிக்கு கோரிக்கை மனு
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

பத்திரிகையாளரை தாக்கிய சமூக விரோதி மீது நடவடிக்கை எடுக்க சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் எஸ்பிக்கு கோரிக்கை மனு

Last updated: July 29, 2026 7:21 pm
July 29, 2026
12 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூலை 29 –

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பெரியாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் மற்றும் அவருடைய குடும்பத்தாரை தாக்கியும் மிரட்டல் விடுவித்தும் வருகின்ற சமூக விரோதி மீது அசம்பாவிதங்கள் நடைபெறும் முன் நடவடிக்கை எடுக்க கோரி சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கோரிக்கை மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், காரப்பட்டு அருகே உள்ள பெரியாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த பூபாலன் என்பவர் கஞ்சா போதையில் அடிக்கடி அப்பகுதியில் அராஜகச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதே பகுதியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் முருகேசன் (42) என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் அவர் இல்லாத நேரத்தில், பூபாலன் மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோர் வீட்டிற்குள் சென்று முருகேசனின் மனைவியை மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. தகவலறிந்து வீட்டிற்கு வந்த முருகேசனையும் அவர்கள் தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூபாலன் மீது ஏற்கனவே பாரூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 10.07.2026 அன்று முருகேசன் மற்றும் அவரது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், ஆபாசமாக பேசி தாக்குதல் நடத்தியதாக ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் ஆய்வாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களை தாக்குதல், ஆபாசமாக பேசுதல், நில அபகரிப்பு, டீசல் திருட்டு, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கூறப்படும் பூபாலன் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் பத்திரிக்கையாளரை தாக்கிய நபரை உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்திரிக்கையாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளத்தில் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற கபடி போட்டி: பள்ளி மாணவர்களுக்கு வெள்ளி நாணயம்
குமரி மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் அமைச்சர் கலந்தாய்வு
கோதநல்லூர் பேரூராட்சி பகுதியில் சாலையில் எரிக்கப்படும் மருத்துவ கழிவுகள்
குமரியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மாயம்: போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரியில் நடிகர் சூர்யா 51வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்; பொதுமக்களுக்கு அன்னதானம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

விநாயகர் கோயில் புரணமைக்கப்பட்டு திருப்பணி

April 7, 2025
44 Views
திருச்சியில் போலீஸ் ஏட்டு கையை கடித்த கைதி
சில்வார்பட்டி ஊராட்சி பகுதியில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் வைக்கப்பட்ட மரக்கன்றுகள் பராமரிப்பின்றி நாசம்: அரசு பணம் வீண்
திமுக அரசின் அலட்சியமே கள்ளச்சாராய மரணத்திற்குக் காரணம்
மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் ராஜ் ஆய்வு மேற்கொண்டார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account