By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பதிவு தபால் முறை ரத்து; காங்கிரஸ் கண்டனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பதிவு தபால் முறை ரத்து; காங்கிரஸ் கண்டனம்
ஈரோடு

பதிவு தபால் முறை ரத்து; காங்கிரஸ் கண்டனம்

Last updated: August 16, 2025 10:36 am
August 16, 2025
83 Views
Share
SHARE

ஈரோடு, ஆக. 16 –

காங்கிரஸ் சிறுபான்மை துறை மாவட்ட துணை தலைவர் பாட்சா மத்திய தகவல் தொடர்பு துறை மந்திரிக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 150 ஆண்டாக பதிவு தபால் சேவை நடைமுறையில் இருந்து வந்தது. இந்த பதிவு தபால் சேவை நிறுத்தப்படுவதாக அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

பதிவு தபால் சேவை குறைந்தபட்ச கட்டணம் ரூ.26, விரைவு தபால் கட்டணம் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 41 பதிவுத் தபால் அனுப்பினால் அந்த நபருக்கே போய் சேரும். விரைவு தபால் அனுப்பும் போது முகவரிக்கு போய் சேரும். பதிவு தபால் எடை கூடினால் மட்டுமே கட்டணம் கூடும். தேசம் முழுக்க எவ்வளவு தூரம் சென்றாலும் ஒரே கட்டணம் தான். விரைவில் தபால் எடை கூடினாலும் கூடும் தூரம் கூடினாலும் அதற்கு தகுந்த கட்டணங்கள் மாறுபடும் .

மேலும் பல்வேறு விஷயத்திற்கு கடிதம் அனுப்பும் போது பதிவு தபால் அனுப்பினால் கடிதம் பெற்றுக் கொண்டு அக்னாலேஜ்மென்டில் முத்திரையிட்டு கையெழுத்து போட்டு தேதியிட்டு அனுப்பவருக்கு பதிவு தபால் கார்டு மீண்டும் அவர்களுக்கு ஆதாரமாக இருக்கும். விரைவு தபாலில் இந்த வசதி இருக்காது. ஆகவே மத்திய தகவல் தொடர்புத்துறை பழைய முறையை பதிவு தபால் முறையை செயல்படுத்த வேண்டும் .
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மில்கி மிஸ்ட் நிர்வாக இயக்குனர் குழந்தைகள் மையத்தினை திறந்து வைத்தார்
முன்னாள் முதல் அமைச்சர்கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா
2 நாள் சுற்றுப்பயணம் முதல் அமைச்சர்
லக்காபுரம் – துய்யம் பூந்துறை பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம்
ஈரோடு திமுக இளைஞர் அணி மக்களுக்கு நீர்மோர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்

May 21, 2026
14 Views
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு பணி: காவலர்களை பாராட்டிய எஸ்பி
மயிலாடுதுறையில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் ஊராட்சி மன்ற தலைவர்
தீவிர ஓட்டு வேட்டை
நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account