By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பட்டப் பகலில் கத்தி முனையில் கொள்ளை: பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பட்டப் பகலில் கத்தி முனையில் கொள்ளை: பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்
குற்றம்தமிழ்நாடுதிருவள்ளூர்

பட்டப் பகலில் கத்தி முனையில் கொள்ளை: பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்

Last updated: July 29, 2026 7:34 pm
July 29, 2026
27 Views
Share
SHARE

திருவள்ளூர், ஜூலை 29 –

திருவள்ளூரில் பட்டப் பகலில் பிரபல சூப்பர் மார்க்கெட்டில் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை கடைக்குள் இருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்

திருவள்ளூர் வடக்கு ராஜா வீதியில் அமைந்துள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் இளைஞர் ஒருவர் பொருட்களை வாங்கிக்கொண்டு அதனை பில்லிங் செய்யும் இடத்திற்கு கொண்டு வந்துள்ளார் அப்போது அவர் மறைத்து வைத்துள்ள சுமார் இரண்டடி நீளமுள்ள கத்தி எடுத்து டேபிளில் வைத்துள்ளார். அதனை பார்த்த பில்டிங் இடத்தில் இருந்த பணிப்பெண் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடி உள்ளனர்.

அதன் பின்பு அவர் அங்கிருந்து பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி சென்றதாக தெரிகிறது. இதனை திருவள்ளூர் நகர காவல் நிலையத்துக்கு தகவலளித்ததின் பெயரில் காவலர்கள் விரைந்து கொள்ளையடித்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்ட பகலில் இத்தகைய கொள்ளை சம்பவம் நடந்ததை திருவள்ளூர் நகர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை பேருந்து நிலையம்: மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
குடிபோதையில் ஓட்டி வரப்பட்ட லாரி பறிமுதல்
மணப்பாறை அருகே உயிரிழந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு
சேலத்தில் உயர்தர மகப்பேறு மருத்துவ தளம் திறப்பு!உயர்தர மகப்பேறு மருத்துவ தளம் திறப்பு!
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புத்தக கண்காட்சி ஜனவரி 24 முதல் பிப்ரவரி 02 வரை

January 6, 2025
55 Views
குமரி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவு திட்டம்: கலெக்டர், அமைச்சர் வழங்கினார்கள்
விளாத்திகுளத்தில் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
காஞ்சிபுரத்தில் த.வெ.க.சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
புதுக்கடை அருகே 2 குழந்தைகளுடன் பெண் மாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account