By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நுள்ளிவிளை தேசிய நெடுஞ்சாலை பாலப்பணிகளை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நுள்ளிவிளை தேசிய நெடுஞ்சாலை பாலப்பணிகளை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நுள்ளிவிளை தேசிய நெடுஞ்சாலை பாலப்பணிகளை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் ஆய்வு

Last updated: July 15, 2026 2:35 pm
July 15, 2026
6 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 15 –

குமரி மாவட்டத்தின் முக்கிய மாநில நெடுஞ்சாலையாக தோட்டியோடு- திங்கள்நகர்- புதுக்கடை சாலை உள்ளது. இந்த நிலையில் நாகர்கோவில் – திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை விரிவாக்க பணிகளுக்காக இந்த சாலையில் உள்ள நுள்ளிவிளை பழைய பாலம் உடைக்கப்பட்டு, அங்கு புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

‎நுள்ளிவிளை பாலம் உடைக்கப்பட்டதால் புதுக்கடை, கருங்கல், திக்கணங்கோடு, குளச்சல், மண்டைக்காடு, நெய்யூர், திங்கள்நகர், இரணியல் பகுதிகளில் இருந்து நாகர்கோவில் அண்ணா பஸ் ஸ்டாண்ட் செல்லும் அரசு பேருந்துகள் கண்டன்விளை, பேயன்குழி, கொன்னக்குழிவிளை 4 வழிச்சாலை வழியாக சென்று வருகின்றன. மேலும் மாற்று பாதையான இரட்டை கரை கால்வாய் வழியாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாலப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமையில், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் முன்னிலையில், அமைச்சர் ராஜேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். நடைபெற்ற ஆய்வில் இரயில்வே கோட்ட செயற்பொறியாளர்கள், பொறியாளர்கள், தேசிய நெடுஞ்சாலை கோட்ட செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கராத்தே மாஸ்டருக்கு இதழியல் இதயம் விருது
ஏழை நோயாளிகள் பயனடைய வழிவகை செய்ய வேண்டும் – விஜய் வசந்த் எம் பி
இந்தியாவிலே யாரும் இதுவரை நிகழ்த்தாத போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு: பரதநாட்டிய மாரத்தான் நிகழ்ச்சி
கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் ஆலய 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
திருவண்ணாமலையில் ஏரி நீர்வரத்து கால்வாய் மேம்படுத்தும் பணி; அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரியில் ஐஎன்டியுசி சார்பில் வாகன பிரச்சார பயணம்

August 23, 2025
74 Views
வீரர்களுக்கு‌‍ குறைதீர்க்கும், ப்படா ஸாப்லோங்கா தர்பார்
மதுரையில் சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு
ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலை
முடிச்சூர் ஊராட்சியில் அதிமுக சார்பில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கிய மாவட்ட கழக செயலாளர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account