By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்தமிழ்நாடு

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: May 16, 2026 4:00 pm
May 16, 2026
36 Views
Share
SHARE

தஞ்சாவூா், மே 16 –

தஞ்சாவூா் தலைமை தபால் நிலையம் முன்பு திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் அமர்சிங் தலைமையில் நடைபெற்றது. மாநகர தலைவர் தமிழ்ச் செல்வன் வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயக்குமார், குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் பெரியார் செல்வன், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ, தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.ஜி.நீலமேகம், ராமசந்திரன், செல்வம், மாநகர செயலாளர் சண்.ராமநாதன், ம.தி.மு.க மாவட்ட செயலாளர் தமிழ் செல்வன், மாநகர செயலாளர் துரைசிங்கம் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் இந்தியா முழுவதும் நீட் தேர்வை உடனடியாக மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தி.க, தி.மு.க, தே.மு.தி.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க, மக்கள் நீதி மய்யம், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், ம.ஜ.க மற்றும் பல்வேறு கட்சி, இயக்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி
மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் திறந்து வைத்தார்
குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவோம்
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து குப்பைக்குள் இறங்கி திமுக எம்எல்ஏ போராட்டம்!! பொதுமக்களும் திரண்டதால் பரபரப்பு
குமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா அரசை கண்டித்து திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கரும்பாட்டூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

June 5, 2026
35 Views
பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில்1153 மாணவர்களுக்குரூ 4 கோடி கல்வி ஊக்க தொகை
மக்கள் குறைதீர்க்கும் முகாம்
ரூ.15 லட்சம் செலவில் நடைபெறும் பணி
காவல் நிலையத்தில் 9 – ஆம் வகுப்பு மாணவனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account