By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நீட் தேர்வில் ஈரோடு அளவில் ‘ஆகாஷ்’ மாணவன் நிகில் சிவானந்தம் முதலிடம்: கேடயம் வழங்கி பாராட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > நீட் தேர்வில் ஈரோடு அளவில் ‘ஆகாஷ்’ மாணவன் நிகில் சிவானந்தம் முதலிடம்: கேடயம் வழங்கி பாராட்டு
ஈரோடுதமிழ்நாடு

நீட் தேர்வில் ஈரோடு அளவில் ‘ஆகாஷ்’ மாணவன் நிகில் சிவானந்தம் முதலிடம்: கேடயம் வழங்கி பாராட்டு

Last updated: July 18, 2026 1:56 pm
July 18, 2026
4 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 18 –

ஈரோடு பெருந்துறை ரோடு வீரப்பம் பாளையத்தில் ஆகாஷ் கல்வி நிறுவனம் செயல்படுகிறது. இந்த மையத்தில் நிகில் சிவானந்தம் என்ற மாணவர் நீட் தேர்வுக்கு படித்து வந்தார். இவர் தகுதி மற்றும் நுழைவு தேர்வில் (நீட் யூஜி) 720 க்கு 691 மதிப்பெண் பெற்று அகில இந்திய தர வரிசை 92ஐ பெற்று ஈரோடு அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்து உள்ளார்.

இந்த ஆண்டு ஆகாஷ் மாணவர்கள் பெரிதும் விரும்பும் முதல் தர வரிசைகளை பெற்று உள்ளனர். நாடு தழுவிய அளவில் முதல் 10 இடங்களுக்குள் 4 மாணவர்களும் முதல் 50 இடங்களுக்குள் 18 மாணவர்களும் முதல் 100 இடங்களுக்குள் 41 மாணவர்களும் இடம் பிடித்து உள்ளனர்.

இது பற்றி மாணவன் நிகில் சிவானந்தம் கூறும் போது: அகில இந்திய அளவில் 92 வது இடத்தை பிடித்ததின் மூலம் எனது கனவு நனவாகி உள்ளது. இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கூறினார். இது பற்றி ஆகாஷ் நிறுவனத்தின் தமிழ்நாடு ரீஜினல் விற்பனை தலைமை அதிகாரி பிரதீப் உன்னிகிருஷ்ணன். முதன்மை உதவி இயக்குநர் ராகவேந்திரா ஆகியோர் தெரிவித்தனர். இதில் ஈரோடு மேலாளர் கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நிமிர் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்
ஆனந்தூர் ஏரியில் பொக்லைன் மூலம் லாரியில் மணல் கடத்தி வட்டாட்சியர் மற்றும் வருவாய் அலுவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 நபர்களுக்கு குண்டாஸ்
ஹவுராவிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் 18 கிலோ கஞ்சா கடத்தல்
புத்தகம் வெளியீட்டு விழா
குமரியில் உலக போதைப்பொருள் எதிர்ப்பு தின மாரத்தான்: அமைச்சர் செ.ராஜேஷ் குமார் துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதிய உணவுக்கு மதுரை சிட்டி அரிமா சங்கம்

October 9, 2024
71 Views
“போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சி
போலி பாஸ் மூலம் கனிம வளம் கடத்த முயற்சி
மதுரையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
பார்த்திபபுரம் கோவில் சிலை மீட்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account