By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நான் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் சிறப்பாக செயல்படுவேன்: பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த எம்.எல்.ஏ மார்க்கண்டயேன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > நான் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் சிறப்பாக செயல்படுவேன்: பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த எம்.எல்.ஏ மார்க்கண்டயேன்
அரசியல்தமிழ்நாடுதூத்துக்குடி

நான் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் சிறப்பாக செயல்படுவேன்: பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த எம்.எல்.ஏ மார்க்கண்டயேன்

Last updated: May 20, 2026 2:11 pm
May 20, 2026
46 Views
Share
SHARE

விளாத்திகுளம், மே 20 –

கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் விளாத்திகுளம் சட்டமன்றத்தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்டு மூன்றாவது முறையாக வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுள்ள எம்.எல்.ஏ மார்க்கண்டயேன், தனக்கு சட்டமன்ற உறுப்பினர் வாய்ப்பளித்த பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்தார்.

அப்போது விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு பேசிய எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், நான் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்ததை விட தற்போது எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக மக்களின் அனைத்து குறைகளையும் முன்னெடுத்து சிறப்பாக பணியாற்றுவேன் என்றார்.

அதனைத்தொடர்ந்து பேசுகையில்: காங்கிரஸ் ஒரு பச்சை துரோகி. திமுக கூட்டணியில் வெற்றி பெற்று திமுக முதுகில் குத்தி விட்டனர். இதோடு காங்கிரஸ் மூன்றாவது முறையாக திமுகவின் முதுகில் குத்திவிட்டது. அதேபோல் ஒரு அரசியல் அனுபவம் இல்லாத சினிமா வாழ்க்கையை மட்டும் நம்பி மக்கள் வாக்களித்து தற்போது ஒரு முதல்வரை தேர்ந்தெடுத்துள்ளது வேடிக்கையாக உள்ளது. மக்கள் சேவை செய்யாமல் சினிமாவை மட்டுமே நம்பி அரசியலுக்கு வந்தவர்களுக்கு பதிலாக, மக்கள் பிரச்சனையும், அரசியல் கட்டமைப்பும், அனைத்து உயிர்களுக்கான அரசியலை பேசும் நாம் தமிழர் கட்சி சீமானுக்கு வாக்களித்தால் நான் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பேன் என்று எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் தொடர்ந்து பேசினார்.

இந்நிகழ்வில் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சமூகப் பணியாளருக்கு சாம்பியன் விருது
தீவிர ஓட்டு வேட்டை
பாரம்பரிய வடமாடு மஞ்சுவிரட்டு காளைகள் மையப்படுத்தி நடிகர் விமல் நடித்த வடம் திரைப்படம் தமிழக முழுவதும் ரிலீஸ்: சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு
பெருந்துறை பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு தொடர் போராட்டம் நடத்த அதிமுக முடிவு
வெட்காளியம்மன் வேடம் அணிந்து பம்பை இசையுடன் ஆரவார நடனத்துடன் இருமுடி காணிக்கையுடன் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுமதுரை

மதுரை எலியார்பத்தி சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு ஐந்து மடங்கு கட்டண உயர்வை கண்டித்து உள்ளூர் வாகன ஓட்டிகள் மற்றும் பாஜக வினர் முற்றுகை போராட்டம்

November 18, 2025
52 Views
ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாண விழா
உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்தநாள் கொண்டாட்டம்
நாகாவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
குளச்சல் பகுதியில் இரு விபத்துக்கள்: பெண் உட்பட 2 பேர் படுகாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account