By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகாவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > நாகாவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
தமிழ்நாடுதருமபுரி

நாகாவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

Last updated: February 18, 2026 5:35 pm
February 18, 2026
68 Views
Share
SHARE

தருமபுரி, பிப்ரவரி 18 –

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா எர்ரப்பட்டி கிராமம் நாகாவதி அணையிலிருந்து 2025 – 26 ஆம் ஆண்டின் இரண்டாம் போக புன்செய் பயிர் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமை தாங்கி நாகாவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி முன்னிலை வகித்தார்.

இது குறித்து ஆட்சியர் கூறியதாவது: நாகாவதி அணையில் இருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக வருகின்ற 26 – 5 – 2026 வரை 100 நாட்களுக்கு முறைவைத்து அதாவது முதல் ஐந்து நாட்களுக்கு ஒரு மண்டலத்திற்கும், அடுத்து ஐந்து நாட்களுக்கு இரண்டாவது மண்டலத்திற்கும் தண்ணீர் விட்டு பின்னர் ஐந்து நாட்களுக்கு நிறுத்தியும் மொத்தம் ஏழு நனைப்புகளுக்கு 117.91 மில்லியன் கன அடி தண்ணீரை தலைமை மதகின் வழியாக திறந்துவிட தமிழக அரசு ஆணையிடப்பட்டுள்ளது.

அதன்படி பெண்ணாகரம் தாலுகா நாகாவதி அணையில் இருந்து தற்போது உள்ள தண்ணீர் வரத்தை கொண்டும் பென்னாகரம் தாலுகாவில் உள்ள ஆயகட்டு பகுதிகளுக்கு பயன்பெறும் வகையில் 100 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் பென்னாகரம் தாலுகாவில் உள்ள அரகாசனள்ளி, சின்னம்பள்ளி மற்றும் பெரும்பாலை கிராமத்தில் உள்ள 1,993 ஏக்கர் நிலம் பாசன வசதி பெரும்.

எனவே விவசாய பொதுமக்கள் நீர்வள ஆதாரத் துறையினருடன் ஒத்துழைத்து நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சல் பெரும் நோக்குடன் செயல்பட வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை நீர் வள ஆதார செயற்பொறியாளர் செந்தில்குமார் உள்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாய சார்ந்த பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

“என்னை சிக்கலில் விடாதீர்கள்!”
பெருந்துறையில் பொது மக்களிடம் மனுக்களை பெற்ற அமைச்சர்கள்
கன்னியாகுமரி சுற்றுலா மேம்பாட்டு குழு கூட்டம்: ஆட்சியர் அழகுமீனா தலைமையில் ஆலோசனை
குழித்துறை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக வரும் கர்ப்பிணிப் பெண்கள் விதிமுறைகளை மீறி பல மணி நேரம் அலைக்கழிக்கப்படும் அவலம்: மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
குழந்தை திருமணம் செய்த குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் திறந்து வைத்தார்

August 1, 2024
107 Views
மதுரை மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் நாளில்
மாதாந்திர ஆய்வுக் கூட்டம்
ரயிலில் மீனவர் தவறவிட்ட ரூ. 2.82 லட்சம் மீட்பு; ரயில்வே போலீசார் துரித நடவடிக்கை
கடையநல்லூர் தீயணைப்பு மீட்பு பணி நிலையம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account