By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் வலம்புரிவிளை உரக் கிடங்கை மாற்ற வேண்டும்: முதலமைச்சருக்கு அகில இந்திய தமிழர் கழகம் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் வலம்புரிவிளை உரக் கிடங்கை மாற்ற வேண்டும்: முதலமைச்சருக்கு அகில இந்திய தமிழர் கழகம் கோரிக்கை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் வலம்புரிவிளை உரக் கிடங்கை மாற்ற வேண்டும்: முதலமைச்சருக்கு அகில இந்திய தமிழர் கழகம் கோரிக்கை

Last updated: May 25, 2026 6:05 pm
May 25, 2026
74 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 25 –

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வலம்புரிவிளை உரக் கிடங்கை இடமாற்றம் செய்வது தொடர்பாக முதலமைச்சருக்கு அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் முக்கிய பகுதியான பீச் ரோடு சந்திப்பு அருகே வலம்புரிவிளை உரக் கிடங்கு சுமார் 14 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளிலிருந்தும் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் இங்கேயே கொட்டப்படுகின்றன.

சுத்திகரிப்பு நிலையம் இருந்தாலும், அந்த பகுதியில் 24 மணி நேரமும் துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது. அடிக்கடி அந்த இடத்தில் தீப்பற்றி கொள்வதும் உண்டு. இந்த உரக்கிடங்கைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் வசித்து வரும் மக்கள் மூச்சுத்திணறலுடன் பலவிதமான நோய்களுக்கும் உட்பட்டு வருகிறார்கள்.

இப்பகுதியில் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், வியபார நிறுவனங்கள், கோயில்கள் உள்ளன. இந்த உரக்கிடங்கை மாற்றுவதற்கு 25 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தாலும், இதுவரையிலும் குப்பைக்கிடங்கை மாற்றுவதற்கான முயற்சியை அரசு மேற்கொள்ளவில்லை. எனவே தாங்கள் வலம்புரிவிளை உரக் கிடங்கை புறநகர் பகுதியில் மாற்றிட உரிய நடவடிக்கையை தாங்கள் மேற்கொள்ள வேண்டும்.” இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கொல்லங்கோட்டில் பைக் மோதி முதியவர் உயிரிழப்பு
அம்பேத்கர் உருவ சிலைக்கு தவெக சார்பில் மாலை
புலியூர் கிராமத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா இரவிச்சந்திரன் தலைமையில் கொண்டாடப்பட்டது
தென்காசி: கால்நடைகளுக்கு 9 வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
களியக்காவிளை அருகே கொத்தனாரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

69வது நினைவு தினத்தையொட்டி அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சிகள் மாலை அணிவிப்பு

December 6, 2025
56 Views
மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நடத்தும்
நாம் தமிழர் கட்சியினர் மாநகராட்சி ஆணையரிடம் மனு
நல்லம்பள்ளியில் ஸ்ரீ அம்பிகேஸ்வரி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா
மயிலாடுதுறையில் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நல சங்கம் சார்பில் கொடியேற்றி இனிப்புகள் மற்றும் நீர்மோர் வழங்கி கொண்டாட்டம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account