By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் மாநகர உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்: எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ பிரச்சாரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் மாநகர உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்: எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ பிரச்சாரம்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் மாநகர உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்: எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ பிரச்சாரம்

Last updated: April 16, 2026 6:56 pm
April 16, 2026
9 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 16 –

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் எம் ஆர் காந்தி இன்று தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காலையில் வடசேரி தழுவிய மகாதேவர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அவர் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து அவர் சக்தி கார்டன், எஸ் எம் ஆர் வி பள்ளிசாலை, ஆறாட்டு ரோடு வழியாக சென்றவர் காட்டுநாயக்கன் தெரு, ஒழுகினசேரி சந்திப்பு பகுதிகளில் திரண்டு இருந்த மக்களிடையே உரையாற்றினார்.

தொடர்ந்து அவர் திறந்தவெளி வாகனத்தில் வீதி வீதியாக சென்று தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். அவருக்கு பொதுமக்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆரத்தி எடுத்து மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் பேசுகையில்: நாகர்கோவில் தொகுதியில் நிலவும் அனைத்து பிரச்சனைகளுக்கும் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். நாகர்கோவில் மாநகர பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். பிரதமர் மோடியின் வருகையால் மக்களிடையே குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் இது எனக்கு பெரும் வெற்றியை தேடி தரும். தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து நலத்திட்டங்களையும் செயல்படுத்த எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள். சட்டமன்றத்தில் உங்கள் குரலாக என குரல் ஒலிக்கும் என கூறினார்.

தொடர்ந்து மதியத்துக்கு பிறகு முதலியார் தெரு, பெரிய ராஜசிங்கம் தெரு, பயோனியர் தெரு மற்றும் ஆதிபராசக்தி கோவில் பகுதிகளில் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டியவர் பின்னர் உச்சி காளியம்மன் கோவில் மற்றும் டபுள்யூ சி சி சந்திப்பு பகுதியில் பிரச்சாரம் செய்தார். மாலை வேளையில் வாத்தியார் விளை சந்திப்பு, சிவதாணு கல்யாண மண்டபம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் ஆதரவு திரட்டினார்.

இரவு களியங்காடு, கட்டையன்விளை, பார்வதிபுரம், கிறிஸ்து நகர் போன்ற பகுதியில் திறந்த வாகனத்தில் பிரசாரம் செய்து இறுதியாக இரவு 8.30 மணி அளவில் முத்தாரம்மன் திருக்கோவில் பகுதியில் தனது பிரச்சாரத்தை எம்.ஆர்.காந்தி நிறைவு செய்தார். இந்த பிரச்சாரத்தின் போது பாரதிய ஜனதா மாநில துணை தலைவர் வேதாந்தம், மாவட்ட பொருளாளர் முத்துராமன், அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விஷ அருந்தி தற்கொலை செய்து கொண்ட மகள்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !
போதை விழிப்புணர்வு கருத்தரங்கம்.
கேரளாவுக்கு கடத்த முயற்சி செய்த 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
திமுக பற்றி பேசுவதற்கு தமிழர்களை வஞ்சிக்கும் பாஜக அரசுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவிற்கு அருகதை கிடையாது: அமைச்சர் மனோ தங்கராஜ்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

தமிழக வாழ்வுரிமை கட்சி சட்டமன்ற தொகுதிகளின் ஆலோசனை கூட்டம்

July 26, 2024
86 Views
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி ஆர்பாட்டம்
பேச்சிப்பாறை அணை நீர் இன்று திறப்பு – கலெக்டர் பார்வை
பரமக்குடியில் தூய்மை சேவை -2024 மினி மாரத்தான் போட்டி
பீகாரில் இமாலய வெற்றி- தமிழகத்தில் தொடரும்; பாஜக மாவட்ட செயலாளர் சுபாஷ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account