By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் பூங்காவில் காதல் ஜோடி திடீர் மோதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் பூங்காவில் காதல் ஜோடி திடீர் மோதல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் பூங்காவில் காதல் ஜோடி திடீர் மோதல்

Last updated: May 11, 2026 2:57 pm
May 11, 2026
36 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 11 –

நாகர்கோவில் மாநகராட்சி பூங்கா வேப்பமூடு சந்திப்பு பகுதியில் உள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் தினமும் ஏராளமானவர்கள் இந்த பூங்காவில் வந்து செல்வது வழக்கம். இங்கு கோளரங்கம், சிறுவர்களுக்கானவிளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் இளம் ஜோடிகள் வருகை அதிகமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபரும், அவருடன் இளம் பெண் ஒருவரும் அங்கு வந்திருந்தனர். இருவரும் முறையாக டிக்கெட் பெற்று சிறிது நேரம் பூங்காவில் கை கோர்த்தபடி வலம் வந்தனர். இதை தொடர்ந்து அங்குள்ள ஒரு இருக்கையில் ஒன்றாக அருகருகே நெருக்கமாக அமர்ந்திருந்து சிரித்து பேசிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் திடீரென இருவரும் திடீரென மாறி மாறி கடுமையாக திட்டிக் கொண்டனர். தொடர்ந்து இருவருக்கும் கை கலப்பு ஏற்பட்டு, மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்க தொடங்கினர். மேலும் இளம்பண்ணை வாலிபர் கடுமையாக திட்டினார். அந்த பெண் அழுதவாறு அந்த வாலிபரை திட்டினார்.

இதை பார்த்த பூங்காவில் இருந்த தூய்மை பணியாளர்கள் ஓடி வந்து இருவரையும் சமாதான செய்தனர். பின்னர் இருவரும் எதுவும் பேசாமல் அங்கிருந்து தனித்தனியாக நடந்து சென்றனர். இந்த சம்பவத்தை பூங்காவில் சிறுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் டாஸ்மாக் கடை அருகே மயங்கி கிடந்தவர் சாவு: போலீஸ் விசாரணை
அரசு மாணவியர் விடுதியில் வழங்கி
புதுக்கடை அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் “வாட்டர் பெல்” திட்டம் அறிமுகம்
16-ல் தேதி இலவச சிறப்பு மருத்துவ முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி சட்டம் ஒழுங்கு குறித்த கலந்தாய்வு கூட்டம்; எஸ்பி தலைமையில் நடந்தது

December 16, 2025
57 Views
மாநில அளவிலான வில்வித்தை போட்டி; பரமக்குடி மாணவர்கள் சாதனை
முதலாம் ஆண்டு விழாவில் சிலம்பு போட்டி
மாணவர்களின் கற்றல் திறனை தொடர்ச்சியாக கண்காணித்து தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்க வேண்டும்
ரேசன் கடையை திடீரென முற்றுகை அதிமுகவினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account