By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் சிறையில் வியாபாரி கொலை சம்பவம்: கைதான 8 கைதிகள் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் சிறையில் வியாபாரி கொலை சம்பவம்: கைதான 8 கைதிகள் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் சிறையில் வியாபாரி கொலை சம்பவம்: கைதான 8 கைதிகள் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றம்

Last updated: July 20, 2026 5:59 pm
July 20, 2026
2 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 20 –

சாமிதோப்பு அருகே உள்ள ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் சபரிவர்மன் (33) மாற்றுத்திறனாளியான இவர் அந்தப் பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். அவரது கடையில் தென்தாமரை குளம் போலீசார் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை அடுத்து போலீசாரால் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் மாவட்ட சிறையில் சபரிவர்மன் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் சபரிவர்மன் சிறையில் வைத்து அடித்து கொலை செய்யப்பட்டார். அவரை மூன்று சிறை வார்டன்கள், 8 கைதிகள் சேர்ந்து கை கால்களை கட்டி வைத்து கொடூரமாக தாக்கி கொலை செய்து செய்தது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக நேசமணி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறை வார்டன்களாக ஜெகன், சுரேஷ், சிவகுமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் நாகர்கோவில் சிறையில் வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட விசாரணை கைதிகளான விஷ்ணு, சாரதி, ஜெகன், சரத், பெருமாள், சேதுராம், அஜித், அரவிந்த் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர் கைது செய்யப்பட்டனர்.

வார்டன்கள் 3 பேரும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு நான்குநேரி கிளை சிறை சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். இதற்கு இடையில் சவரிவர்மன் உடலை உறவினர்கள் 5 நாட்களுக்கு பிறகு பெற்றுக் கொண்டனர். சபரிவர்மன் கொலை வழக்கை விசாரிக்க ஏ டி எஸ் பி கலையரசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் சபரிவர்மன் குடும்பத்தினர் மற்றும் கைதாகி நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 8 கைகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சபரிவர்மன் கொலை தொடர்பாக பல முக்கிய தகவல்கள் தனிப்படை போலீசாருக்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து கைதாகி இருக்கும் 8 கைதிகளையும் வேறு சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. அதன்படி அவர்கள் 8 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். அவர்கள் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சுருளோடு பகுதியில் மத ரீதியான தியான மண்டபம் அமைக்க அமைச்சர் முயற்சி: தமிழக முதல்வர் வருகையின்போது இந்து முன்னணி கறுப்புகொடி காட்டும் போராட்டம் அறிவிப்பு
மனோ தங்கராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
இந்து மத கடவுளை இழிவுபடுத்தி பேசியவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பேரவையின் போதை விழிப்புணர்வு பேரணி
என்.டி.ஏ., கூட்டணி ஆட்சி அமைக்கும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்சென்னை

இடஒதுக்கீட்டை எந்த அரசு வந்தாலும் தொட்டு கூட பார்க்க முடியாது – அதிமுக அமைப்புச் செயலாளர் – டி.ஜெயக்குமார்

May 6, 2024
135 Views
மக்கள் குறைதீர்க்கும் நாளில் 172 கோரிக்கை
பாஜக ஆட்சியில் தடம் புரளும் ரயில்வே துறை.
சிவகங்கையில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் குறித்து விழிப்புணர்வு புத்தாக்கப் பயிற்சி
ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளை நகராட்சியுடன் இணைப்புக்கு எதிர்ப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account