By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் வெடிகுண்டுகள் செயலிழப்பு ஒத்திகை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் வெடிகுண்டுகள் செயலிழப்பு ஒத்திகை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் வெடிகுண்டுகள் செயலிழப்பு ஒத்திகை

Last updated: October 31, 2025 6:53 pm
October 31, 2025
58 Views
Share
SHARE

நாகர்கோவில், அக்டோபர் 31 –

தெற்கு ரயில்வே சார்பில் இன்று (31 ம் தேதி) நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடித்து செயலிழப்பு ஒத்திகை நடைபெற்றது.

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நிற்கக்கூடிய ரயிலில் அனாதையாக இருந்த பேக் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக தகவல்கள் வந்தால் போலீசார் மற்றும் அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், வெடிகுண்டுகளை செயல் இழக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பான ஒத்திகை இன்று காலை நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஒத்திகை சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் நடந்தது.

நாகர்கோவில் ரயில்வே போலீசார், நாகர்கோவில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலைய அதிகாரிகள் உள்ளிட்ட ஒருங்கிணைந்த குழுக்கள் இணைந்து இந்த ஒத்திகையை நடத்தினர். 2 மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டுகள் செயலிழப்பு கருவிகள், வெடிகுண்டுகள் செயலிழப்பு நிபுணர்கள் வந்திருந்தனர்.

தெற்கு ரயில்வே சார்பில் பேரிடர் கால மீட்பு நடவடிக்கை பயிற்சி ஒத்திகை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒத்திகை நடைபெற்றது. தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்புத் துறையினர், 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட தனியார் ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வருதல் போன்ற ஒத்திகையும் நடந்தது.

விளம்பரம்

You Might Also Like

கொல்லங்கோடு அருகே 1500 லிட்டர் மானிய விலை மண்ணெண்ணெய் பறிமுதல்; சொகுசு காருடன் சிக்கியது
வனத்துறை சோதனை சாவடியில் இறந்து கிடந்த வனக்காப்பாளர்
செங்கல் ஸ்ரீ சிவபார்வதி கோயிலில் ஐயப்ப பக்தர் தங்கி ஓய்வு எடுப்பதற்கான முகாம்
ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை 50 குடும்பங்களுக்கு இலவச வீடு
பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த விவசாய அணியின் மாநில திட்டக்குழு பொறுப்பாளர் அசோகன் தவெக கட்சியில் இணைந்தார்: தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் வரவேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பழங்குடியினர் நல வாரிய உறுப்பினராக முன்னாள் எம்எல்ஏ

February 11, 2025
87 Views
மதுரை மருத்துவக்கல்லூரி தேர்வு – டீன் வாழ்த்து
நெல் மிளகாய் பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா
சிறுமியுடன் பழகி ஆபாச வீடியோ பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account