By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் அருகே பைக்கில் கஞ்சா கடத்தல்: ஒருவர் கைது: மற்றொருவர் தப்பி ஓட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் அருகே பைக்கில் கஞ்சா கடத்தல்: ஒருவர் கைது: மற்றொருவர் தப்பி ஓட்டம்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவில் அருகே பைக்கில் கஞ்சா கடத்தல்: ஒருவர் கைது: மற்றொருவர் தப்பி ஓட்டம்

Last updated: May 2, 2026 7:36 pm
May 2, 2026
83 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 2 –

நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் காட்டுவிளை பகுதியில் இன்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் 2 பேர் வந்தனர். போலீசாரை கண்டதும் பைக்கில் இருந்த ஒருவர் தப்பி ஓடினார். மற்றொருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் அவர் முன்னுக்கு பின்னாக பேசியதால் பைக்கில் சோதனை செய்தனர். இதில் பைக்கில் 60 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து பிடிபட்ட நபரை நாகர்கோவில் உள்ள மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்தில் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர் நாகர்கோவில் பறக்கின்கால் பகுதியைச் சேர்ந்த வினு (29) என்பதும், தப்பியவர் செண்பகராமன் புதூரை சேர்ந்த பாபு ஹுசேன் என்பதும் தெரிய வந்தது.

கைதான வினு வீட்டிலும் சோதனை நடந்தது. அவரது செல்போன் அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்து வருகிறார்கள். கேரளாவில் இருந்து கஞ்சா கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

அம்ரூத் 2.0 திட்டத்தால் அல்லல்படும் அஞ்சுகிராமம் பேரூராட்சி; சாலைகளை பொதுமக்களே சரி செய்யும் அவலம்
ஊர்க்காவல் படை அலுவலகத்தில் பொங்கல் விழா
இந்தியாவியே பெண்களின் ஆதரவு பெற்ற ஒரே முதலமைச்சர் நம் தலைவர் ஸ்டாலின் தான்: வீரவணக்க நாள் பொதுகூட்டத்தில் மாநில இலக்கிய அணி துணை செயலாளர் மு.உத்ராபதி பேச்சு
செல்போனில் 300க்கும் மேற்பட்ட போட்டோக்கள்; மாணவிகள், இளம் பெண்களை ரகசியமாக படம் பிடித்த கொத்தனாரிடம் விடிய விடிய விசாரணை; குமரியில் பரபரப்பு
கோயில் முன்பு பக்தர்கள் தொடர் போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

இடைத்தேர்தலில் வெற்றி : எம் எல் ஏ வாக தாரகை கத்பர்ட் பதவியேற்பு

June 13, 2024
113 Views
டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு
கடையநல்லூர் பிரதமர் மோடி படம் அகற்றம்
புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து இனிப்பு மற்றும் நினைவு
வரிவசூலில் ஈரோடு மாநகராட்சி 3 வது இடம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account