By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலையால் கல்வி செய்வோம் நிறைவு விழா! போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலையால் கல்வி செய்வோம் நிறைவு விழா! போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
கனஂனியாகுமரி

நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலையால் கல்வி செய்வோம் நிறைவு விழா! போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

Last updated: October 10, 2025 7:29 pm
October 10, 2025
83 Views
Share
SHARE


நாகர்கோவில், அக். 10 –

தமிழ்நாடு அரசு நடத்தும் கலையால் கல்வி செய்வோம் என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை கல்லூரிகளில் கலைத் திருவிழாக்கள் நடத்த அரசின் உயர் கல்வித் துறையால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில் நாகர்கோவில் கோணம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 22.09.2025 அன்று தொடங்கிய கலைத் திருவிழா 10.10.25 இன்று வரை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் கவிதைப் போட்டி முதல் கவனிக்க மறந்த காட்சிகள் என சுமார் 30 போட்டிகள் நடைபெற்றது.

மாணவர்களின் கலைத்திறன்களைக் கண்டெடுத்து வளர்ப்பதே இப்போட்டிகளின் நோக்கமாகும். நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளில் உள்ள மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். கலைத் திருவிழாவின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சுசீலாபாய் தலைமை தாங்கினார்.

கன்னியாகுமரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் சரோஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். வரலாற்று துறை பேராசிரியர் பனிதாசன் வாழ்த்துரை வழங்கினார். கலைத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் சுகிர்தா பஸ்மத் நன்றியுரை வழங்கினார். கலைநிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இராஜம் மற்றும் பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தலைமை ஆசிரியருக்கு கன்னத்தில் பளார் விட்ட பெண்
மருத்துவ வசதிகளை மேம்படுத்த விவாதம்
கருங்கல் பைக் விபத்து 2 பேர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு
அகஸ்தீஸ்வரம் விவேகானந்த கல்லூரி முதல்வராக பேராசிரியர் டி.சி. மகேஷ் பொறுப்பேற்பு
இந்து தமிழர் கட்சி சார்பில் சுவாமி ஐயப்பன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

காளியம்மன் கோவில் 12 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

August 1, 2024
185 Views
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம்
அரூர் வட்டாரக் கால்நடை மருத்துவமனையில் பாலார் வேளாண் கல்லூரி: RAWE மாணவர்கள் பங்கேற்பு
திற்பரப்பில் சாலைகள் சீரமைக்க கேட்டு பாஜக ஆர்ப்பாட்டம்
கோரிக்கை மனு அளித்த நாம் தமிழர் கட்சியினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account