By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தேர்தல் நடத்தை ஆய்வு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தேர்தல் நடத்தை ஆய்வு கூட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தேர்தல் நடத்தை ஆய்வு கூட்டம்

Last updated: March 17, 2026 8:31 pm
March 17, 2026
38 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 17 –

குமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து போலீசார் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தலைமை வகித்து பேசியதாவது: பாரபட்சம் இன்றி தேர்தல் விதிமுறை மீறல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பிரச்சனைக்குரிய இடம், நபர்கள் அடையாளம் கண்டு நடவடிக்கை மேற்கொள்ளுதல், பறக்கும் படையினரை முறையாக கையாளுதல், எல்லையோர சோதனை சாவடிகளில் சிசிடிவி கேமரா இயங்குவதை உறுதி செய்தல் வேண்டும்.

சோதனை சாவடிகளில் தேர்தல் ரீதியிலான வாகன சோதனையை மேற்கொள்ளுதல், சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தல், தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிடுவோர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல், சரித்திர பதிவேடு குற்றவாளியை கண்காணித்தல், நன்னடத்தை பிணை பெறுதல் முந்தைய தேர்தல் வழக்குகளில் தொடர்பு உடையவர்களை கண்காணிக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், அனைத்து உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வாக்கு எண்ணும் மையத்தின் கட்டுப்பாட்டு அறையில் திருப்பத்தூர் ஆட்சியர் ஆய்வு
டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யாவிட்டால் முற்றுகைப் போராட்டம்
முட்டுக்கட்டைசிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்
சுசீந்திரத்தில் வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் தங்க நகை கொள்ளை
கருங்கல் பகுதிகளில் தொடர் செவ்வாழை குலைகள் திருட்டு: போலீசில் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

செங்கல் சிவ பார்வதி கோயிலில் ஏழாவது அதிருத்திர மாஹா யாகம் மற்றும் சிவராத்திரி விழாவிற்கான கால் நாட்டு விழா

January 5, 2026
26 Views
பணியில் சிறப்பாக செயல்பட்ட பெண்காவலரை பாராட்டிய எஸ் பி
பாலக்கோடு அருகே விபத்தில் தொழிலாளி சாவு
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்ட விழிப்புணர்வு
புதிய கட்டிடத்திற்கான அடிகல் நாட்டுவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account