By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் பறக்கும் படை சோதனையில் ரூ. 8 கோடி சிக்கியது: ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான பணம் என்பதால் சோதனைக்குப் பின் விடுவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் பறக்கும் படை சோதனையில் ரூ. 8 கோடி சிக்கியது: ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான பணம் என்பதால் சோதனைக்குப் பின் விடுவிப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் பறக்கும் படை சோதனையில் ரூ. 8 கோடி சிக்கியது: ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான பணம் என்பதால் சோதனைக்குப் பின் விடுவிப்பு

Last updated: March 23, 2026 3:29 pm
March 23, 2026
38 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச். 24-

சட்டமன்றத் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பறக்கும் படை சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் இன்று சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கண்டெய்னர் லாரி ஒன்று நாகர்கோவில் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டது. அந்த வாகனத்தை சோதனையிட்ட போது அதில் ஏராளமான மரப்பெட்டி, இரும்பு பெட்டிகளில் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதில் 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமின்றி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூபாய் 20 நாணயங்கள் பைகளில் அடைக்கப்பட்டு வைத்திருந்தனர். தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்கு கொண்டு செல்லப்படுகிறதா? என்ற கோணத்தில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது அந்த வாகனம் இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கரன்சி பிரிவுக்கு கொண்டு செல்வது தெரிய வந்தது. இதை அடுத்து வங்கிகளுக்கு இடையேயான பணப்பரிமாற்றம் மற்றும் வங்கி தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் வங்கி அதிகாரிகள் நேரில் ஆஜராகி ரிசர்வ் வங்கியின் முறையான அனுமதி கடிதம் மற்றும் பண பரிமாற்ற ஆவணங்களை சமர்ப்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன் பணம் அனைத்தும் பாதுகாப்பாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

திருக்குறள் விரைவு ரயிலினை தினசரி இயக்க தளவாய்சுந்தரம் கடிதம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல்
எரிந்த நிலையில் கூலி தொழிலாளி உடல் மீட்பு
தென்தாமரை குளம் எல்எம்எஸ் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா
கடலில் சேரும் தண்ணீரெல்லாம் வீணாக கலக்கிறது என்று சொல்வதை ஏற்க முடியாது – விவசாயிகள் மாநாட்டில் குறும்பனை பெர்லின் கருத்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கல்லூரி மாணவி மீது பன்றி கழிவு வீச்சு

December 24, 2024
117 Views
100 நாள் வேலை கேட்டு மக்கள் சாலை மறியல்
சங்கரன்கோவிலில் மாபெரும் மருத்துவ முகாம்
திருப்புவனத்தில் பொது பாதையை மறைத்து கழிவறை கட்டும் பேரூராட்சி நிர்வாகம்
மக்கள் குறை களையும் கூட்டத்தில் ரூபாய் 12 லட்சம் நலதிட்ட உதவிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account