By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

Last updated: July 23, 2026 5:53 pm
July 23, 2026
7 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 23 –

குமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பு சார்பில் நாகர்கோவில், வேப்பமூடு சந்திப்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஒருவருக்கு 7 கிலோ அரிசி என்கிற புதிய தேசிய உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும், அந்தியோதயா அன்னை யோஜனா திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் உள்ள அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் மாதம் 35 கிலோ அரிசி வழங்கப்படுவது உறுதி செய்ய வேண்டும், ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ஏஏஒய் குடும்ப அட்டை மூலம் மாதம் 35 கிலோ அரிசி வழங்க வேண்டும், மாற்று திறனாளிகளுக்கு வீடு தேடி உணவு வழங்கும் திட்டத்தை நாடு முழுவதும் அமல் படுத்த வேண்டும், ஆர்.பி.டபிள்யூ.டி சட்டம் 2016 ன் படி மாற்றுத்திறனாளிகள் கண்ணியமான வாழ்க்கை, உணவு உரிமை அரசு உறுதி செய்ய வேண்டும், கூடுதல் உறுப்பினர்களைக் கொண்ட மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு தேவைக்கேற்ப கூடுதல் உணவு தானியங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்திற்கு நாகர்கோவில் மாநகராட்சி நியமன உறுப்பினரும், மாவட்ட இணைச் செயலாளருமான அருள் தலைமை தாங்கினார். மாநகர செயலா mர் வெற்றிவேல் அருள் குமரேசன், குழித்துறை நகராட்சி உறுப்பினர் ரவி, மிக்கேல் நாயகி, தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் வில்சன், மாவட்ட குழ உறுப்பினர் சார்லஸ், சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சலில் திமிங்கலப் புள்ளி சுறா கரை ஒதுங்கியது: மீன்வள துறைக்கு தகவல்
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அரிசி ஒதுக்கீட்டை உயர்த்த கோரி அமைச்சர் நேரில் சந்தித்த MLA முகுந்தன்!
தென்காசியில் தற்காலிக கழிப்பிடத்தை உடனடியாக அகற்றக்கோரி பாஜகவினர் தர்ணா
கழகம் சார்பில்அ.தி.மு.க குடும்ப சங்கம விழா
தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் இரு வாரங்களுக்கு நீட்டிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

சாலையோரம் வீசப்படும் குப்பையால் நோய்

October 5, 2024
65 Views
கழகம் சார்பில் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்
குமரி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நின்ற பைக் திருட்டு; கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
சுசீந்திரம் பகுதியில் தொடர் மின் தடையால் அவதிப்படும் பொதுமக்கள்
நாகர்கோவிலில் திருக்குறள் மாணவர் மாநாடு வரும் 23, 24 ம் தேதி நடக்கிறது: மாவட்ட ஆட்சியர் தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account