By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் ஆன்லைன் லாட்டரி விற்றவர்களிடம் ரூ.1.68 லட்சம் பணம் பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் ஆன்லைன் லாட்டரி விற்றவர்களிடம் ரூ.1.68 லட்சம் பணம் பறிமுதல்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவிலில் ஆன்லைன் லாட்டரி விற்றவர்களிடம் ரூ.1.68 லட்சம் பணம் பறிமுதல்

Last updated: February 19, 2026 6:07 pm
February 19, 2026
53 Views
Share
SHARE

நாகர்கோவில், பிப். 19 –

குமரி மாவட்டத்தில் கேரள ஆன்லைன் லாட்டரிகள் விற்பனை பரவலாக நடந்து வருவதாக குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலினுக்கு தொடர் புகார்கள் சென்றன.

இந்நிலையில் கோட்டாறு இருளப்பபுரம் பகுதியில் வாடகை வீட்டில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடந்து வருவது குறித்து கோட்டார் போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கிருந்த 6 பேரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். அவர்கள் ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து 1 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் பணம், ஆன்லைன் லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்திய 13 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டனர். 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் மதுரை கல்லுக்குடியை சேர்ந்த தினேஷ் பாபு (39), நாங்குநேரியை சேர்ந்த வீரமணிகண்டன் (27), திருநெல்வேலியை சேர்ந்த துரை (18), இசக்கிதவசி (18), தூத்துக்குடியை சேர்ந்த மாடசாமி (30), நாங்குனேரியை சேர்ந்த அரவிந்த் (29) என தெரியவந்தது.

நாகர்கோவிலில் வாடகைக்கு வீடு எடுத்து ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெற்றது போலீசார் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோல் குமரியில் வேறு இடங்களில் விற்பனை நடைபெற்று வருகிறதா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தொடர் விபத்துக்கள் ஏற்படும் அபாயம்
கால்வாய் தண்ணீரை கடலில் சேர்க்கும் மாநகராட்சி திட்டத்தை கைவிட கோரி போராட்டம்
திருவள்ளுவர் சிலை 25ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி
வடக்கு ஒன்றிய செயலாளர் தொழிலதிபர் அஞ்சை ஜெஸீம்அறிக்கை
குமரி வேளாண்மைத் துறையில் 32 களப்பணியாளர்கள் வேறு மாவட்டங்களுக்கு மாற்றம்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ அரசுக்கு வலியுறுத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் நேரில் சென்று பார்வை

June 27, 2024
292 Views
மலைப்பூண்டு திடீர் விலை வீழ்ச்சி
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி .சண்முகம் பிறந்தநாள் விழா
வள்ளவிளை மண்ணெண்ணெய் கிட்டங்கியை முற்றுகையிட்ட மீனவர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account